மொத்தம் 20 அவார்ட்!.. கின்னஸ் சாதனை!.. உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழ் சினிமா!.. பெரும் சம்பவமா இருக்கே!..
ஒவ்வொரு சினிமாவிலும் சாதனைகளை படைப்பதற்காகவே நிறைய திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு தமிழில் இயக்குனர் பார்த்திபன் எப்போதும் அந்த மாதிரியான முயற்சிகளை எடுத்துள்ளார். ஒத்த செருப்பு என்கிற திரைப்படத்தில் ஒரே கதாபாத்திரத்தை மட்டும் வைத்து மொத்த படத்தையும் கொண்டு சென்றிருப்பார். அதே போல இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் இயக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த நிலையில் லாவண்யா என்னும் பெண் பார்த்திபனை தாண்டி பெரும் சாதனை ஒன்றை செய்திருக்கிறார். சினிமாவில் பல்வேறு துறையில் பணிப்புரிவது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது….
