இப்ப அந்த படத்தை பார்த்தாலும் பத்திக்கிட்டு வரும்!.. பிரபுவுடன் நடித்ததால் அப்செட் ஆன நடிகர்!..
தமிழ் சினிமாவில் தந்தையின் செல்வாக்கில் சினிமாவிற்கு வந்து வாய்ப்பை பெற்ற நடிகர்களில் நடிகர் பிரபுவும் ஒருவர். அவர் சினிமாவிற்கு அறிமுகமான புதிதில் சிவாஜி கணேசனின் மகன் என்பாதலேயே ...






