சூர்யாவின் ஆசையில் மண்ணை போட்ட ரஜினிகாந்த்.. இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சா..!
நடிகர் விஜய் இப்பொழுது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட ஆரம்ப காலகட்டங்களில் அவர் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். ஆரம்பத்தில் நடிகர் விஜய்க்கு அவ்வளவாக வரவேற்புகள் ...








