ரஜினியால் என் ஆசை எல்லாம் கனவாவே போயிடும்னு நினைச்சேன்!.. நம்பி காத்திருந்த கார்த்திக் சுப்புராஜ்…
Karthik subburaj: கார்த்திக் சுப்புராஜ் தமிழில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் அவரது முதல் இரண்டு திரைப்படங்களே தமிழ் சினிமாவில் அவர் எவ்வளவு வளர்ச்சி காணப்போகிறார் என காட்டியது. ...