விஜயகாந்தை நல்லவர்னு சொல்றீங்களே.. அவரை விட நல்லவர் ஒருத்தர் இருக்கார்.. ரகசியத்தை கூறிய தயாரிப்பாளர்!..
தற்சமயம் தமிழ் சினிமாவில் போற்றப்படும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜயகாந்த் இருக்கிறார். கிராமத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பல இளைஞர்களில் விஜயகாந்த் ஒருவர். ...