அடுத்த படத்துல சூப்பர் ஸ்டார் ஆகிடுவாரு போல!.. சிறப்பான படத்தில் கமிட் ஆன பிரதீப் ரங்கநாதன்!..
லவ் டுடே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே திரைப்படம் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ...





