கார்த்திக்கை வச்சி படம் எடுத்ததால் தற்கொலை வரைக்கும் போனேன்!.. ஒரு போன் கால் வாழ்க்கையை மாத்திடுச்சு!.. மயிரிழையில் தப்பிய இயக்குனர்!.
மிக இளம் வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். 1981 இல் வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானார் கார்த்திக். அதற்கு பிறகு நடிகர் கார்த்திக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிலையில் அப்போது தயாரிப்பாளராக இருந்த சௌந்தர் ராஜன் கார்த்திக்கை வைத்து திரைப்படம் தயாரிக்க முடிவு செய்தார். ஆனால் அவருக்கு படம் தயாரிப்பதில் பெரிதாக அனுபவம் இருக்கவில்லை. விஜய், அஜித் போன்ற நடிகர்களே அப்போது 5 […]
Continue Reading