கலகத்தில் உருவான நட்பு!- கே.எஸ் ரவிக்குமாரும், சரத்குமாரும் இப்படிதான் ப்ரெண்ட்ஸ் ஆனாங்க!..
தமிழ் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். கே.எஸ் ரவிக்குமாருக்கு முதன் முதலில் தமிழில் வாய்ப்புகளை அளித்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரி. கே.எஸ் ரவிக்குமார் முதன் ...







