உண்மையில் நான் ஒரு தீவிர இந்து – கருத்து தெரிவித்த இயக்குனர் ராஜ மெளலி

தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக இருப்பவர் ராஜ மெளலி. ராஜ மெளலி இயக்கினாலே அந்த படம் ஹிட்தான் என்கிற பேச்சு மக்களிடையே உண்டு. ராஜ மெளலியும் கூட அவர் இயக்கிய அனைத்து படங்களிலுமே ஹிட் கொடுத்துள்ளார். அதிலும் தற்சமயம் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 1000 கோடிக்கு அதிகமாக ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக மகாபாரத கதையை இவர் திரைப்படமாக எடுக்க உள்ளார் என்கிற செய்தியும் உலாவி வருகிறது. இந்நிலையில் ராஜ மெளலி எப்போதும் […]

Continue Reading

ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து தெலுங்கு பட ரசிகராக மாறிய மார்வல் ரைட்டர்..!

சில நாட்களாக தென்னிந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் பேன் இந்தியா அளவில் வெளியாகி பெரும் வெற்றிகளை அளித்து வருகின்றன. அதிலும் ஆர்.ஆர்.ஆர் , கே.ஜி.எஃப் 2 போன்ற திரைப்படங்கள் 1000 கோடியை தாண்டி ஓடியுள்ளன. இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலகம் முழுக்கவும் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஹாலிவுட் திரையுலகில் மக்களுக்கு பிடித்த படமாக ஆர்.ஆர்.ஆர் அமைந்துள்ளது. பொதுவாக ஃபேண்டஸி, சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்களுக்கு ஹாலிவுட் திரையுலகில் நல்ல வரவேற்பு உண்டு. ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் அதற்கு ஏற்ற படமாக […]

Continue Reading