உங்களை மிஸ் பண்ணினது வருத்தம்தான்.. சந்தானத்திடம் பேசிய ராஜமௌலி..!

காமெடி நடிகர்களை பொருத்தவரை தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கான காமெடி காட்சிகளை அவர்களே அமைத்துக் கொள்வதுதான் வழக்கம். நடிகர் வடிவேலு கூட நிறைய திரைப்படங்களில் அவருக்கான காமெடி காட்சிகளை அவரே அமைத்துக் கொள்வார். அதேபோலதான் நடிகர் சந்தானமும் இது குறித்து சந்தானம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது பொல்லாதவன் திரைப்படத்தில் நான் நடித்த பொழுதே வெற்றிமாறன் எனக்கு என்று எந்த காட்சியும் எழுதவில்லை. தயாரிப்பாளர் சொன்னதால்தான் என்னை அந்த திரைப்படத்தில் நடிக்க […]

Continue Reading

ராஜமௌலி முக்கோண காதலின் அதிர்ச்சி பின்னணி..!

  இயக்குனர் ராஜமௌலி குறித்த விஷயங்கள்தான் இப்போது தென்னிந்திய சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயங்களாக இருந்து வருகின்றன.இயக்குனர் ராஜமௌலியின் நண்பர் என கூறிய ஒருவர் வெளியிட்ட மரண வாக்குமூலம்தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜமௌலி குறித்து வீடியோ வெளியிட்ட அவர் நானும் ராஜமௌலியும் ஒரு பெண்ணுடன் நட்பாக இருந்து வந்தோம். ராஜமௌலி அந்த பெண்ணை காதலித்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு என் மேல்தான் காதல் இருந்தது. எனவே என் மீது அவர் காதல் கொண்டார் எங்களுக்குள் […]

Continue Reading

1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் அடுத்த படம்.. ராஜமௌலியின் பட பூஜை நடந்தது..!

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ராஜமௌலி. ராஜமௌலி இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களாகதான் இருக்கும். ஆனால் அவர் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஹிட் கொடுத்துவிடும் என்பதால் பல நடிகர்கள் நீ நான் என போட்டி போட்டுக்கொண்டு அவரிடம் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். ஆனால் ராஜமௌலி தொடர்ந்து தெலுங்கு நடிகர்களுக்கே வாய்ப்பு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அடுத்து நடிகர் […]

Continue Reading
ranbir kapoor rajamouli

உங்களை விட அந்த இயக்குனர்தான் எனக்கு முக்கியம்.. ராஜமௌலியை அவமானப்படுத்திய ஹிந்தி நடிகர்.. அவர்லாம் இயக்குனரா?

Rajamouli has given many hits in South Indian cinema. When he goes to a function in Bollywood, he is mocked by a big actor. தென்னிந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ராஜமௌலி இந்தியாவிலேயே அதிகமாக 1000 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை படைத்த படங்களை இயக்கியவர் ராஜமௌலிதான். அதுவும் தென்னிந்தியாவிலிருந்து இப்படி ஒரு இயக்குனர் இந்திய அளவில் பிரபலம் அடைந்திருப்பது இதுவே முதல் […]

Continue Reading

நாட்டு நாட்டு பாட்டு ஆஸ்கர் அளவுக்கு வொர்த் இல்ல?! மனம் திறந்த இசையமைப்பாளர் கீரவாணி!

தெலுங்கில் பிரம்மாண்டமான படங்களை இயக்கி பேன் இந்தியா அளவில் பிரபலம் ஆனவர் ராஜமௌலி. இவரது பாகுபலி, மகதீரா, ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட அனைத்து படங்களுக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராக இருப்பவர் எம்.எம்.கீரவாணி. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படங்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த கீரவாணி ‘ஆர் ஆர் ஆர்’ படத்திலும் ‘நாட்டு நாட்டு’ போன்ற பாடல்களை கொடுத்திருந்தார். ஆஸ்கர் விருது விழாவில் பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கரை […]

Continue Reading
rajamouli trisha

அந்த நடிகரோட என்னால நடிக்க முடியாது..! இயக்குனர் ராஜமௌலியே அழைத்தும் நடிக்க மறுத்த த்ரிஷா..!

அமீர் இயக்கிய மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. மிக இளம் வயதிலேயே தன்னுடைய 17 வயதிலேயே திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார் த்ரிஷா. அதனை தொடர்ந்து அவருக்கு அதிக வரவேற்பும் கிடைத்தது. தொடர்ந்து லேசா லேசா, சாமி மாதிரியான படங்களில் நடித்து வந்த த்ரிஷாவிற்கு கில்லி திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து த்ரிஷா திருப்பாச்சி, ஆதி என்று பல திரைப்படங்களில் விஜய்யுடன் சேர்ந்து நடித்து […]

Continue Reading
anushka prabhas

பாகுபலி அடுத்த பார்ட் எடுக்கப்போறோம்… கன்ஃபார்ம் செய்த ராஜமௌலி…

ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி தமிழில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். அதன் இரண்டாம் பாகமும் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் என்னவென்று தெரிந்தும் கூட அதை ஆர்வமாக பார்க்கும்படி செய்திருப்பார் ராஜமௌலி. இந்த நிலையில் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியான பிறகு அதன் மூன்றாம் பாகம் வேண்டும் என தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதற்கு முன்பு இதுக்குறித்து பிரபாஸிடம் […]

Continue Reading
david warner rajamouli

ராஜமௌலி இயக்கத்தில் களம் இறங்கும் டேவிட் வார்னர்.. இது என்னப்பா புதுக்கதை!..

ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் வீரராக இருந்தாலும் இந்தியாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருப்பவர் டேவிட் வார்னர். இவர் ஆடும் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, டிக்டாக்கில் தெலுங்கு, தமிழ் பட பாடல்களுக்கு இவர் ஆடும் ரீல்ஸுக்கு கண்டிப்பாக ஏராளமான பேன்ஸ் இருப்பார்கள். தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் பாடல்களுக்கு டேவிட் வார்னர் செய்த ரீல்ஸ் ட்ரெண்டான நிலையில் தற்போது ரசிகர்கள் அவரை ‘புஷ்பா’ வார்னர் என்றே அழைத்து வருகின்றனர். கிரிக்கெட் மைதானத்தில் ஃபீல்டிங்கில் நிற்கும்போது கூட புஷ்பா பாட்டு […]

Continue Reading
rajamouli ajith

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவரா இவரு!.. அஜித் செய்கையால் ஆடி போன ராஜமௌலி!..

Rajamouli and  Ajithkumar : தெலுங்கு திரை உலகின் பெரும் சக்கரவர்த்தி என்று ராஜமௌலியை கூறலாம். தெலுங்கு சினிமா என்றாலே கவர்ச்சியான காட்சிகளும் சண்டை காட்சிகள் மட்டும்தான் இருக்கும் என்று இருந்த தமிழ் மக்களின் மனதில் தெலுங்கு சினிமாவிலும் நல்ல திரைப்படங்கள் உண்டு என்கிற விதையை போட்டவர் ராஜமௌலி. ராஜமௌலி திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வரத் துவங்கிய பிறகுதான் தெலுங்கு சினிமாவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு வரத் துவங்கியது. இப்போதும் கூட பொன்னியின் […]

Continue Reading

நாம் ஹாலிவுட்டில் படம் பண்ணனும்! –  ராஜமெளலியை பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன்!

சென்ற வருடம் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நடித்த இந்த படமானது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு முன்பு இந்தியாவில் எடுக்கப்பட்ட எந்த ஒரு படமும் இப்படி ஒரு வரவேற்பை பெற்றதில்லை. இந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தில் வரும் நாட்டுக்கூத்து பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது கிடைத்தது. இந்த நிலையில் அந்த படத்தை பார்த்து வியந்த பிரபல இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் ராஜமெளலியை […]

Continue Reading

மறுபடியும் பாக்கணும் போல இருக்கு! ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து வியந்த ஜேம்ஸ் கேமரூன்!

பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டில் வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது ஆர்.ஆர்.ஆர். அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தை கோல்டன் க்ளோப், ஆஸ்கர் என பல விருதுகளுக்கும் எடுத்து சென்றுள்ளார் ராஜமௌலி. அதில் சிறந்த பாடலுக்காக கோல்டன் க்ளோப், சிறந்த வெளிநாட்டு […]

Continue Reading

ஆஸ்கருக்கு தேர்வான ஆர்.ஆர்.ஆர் பாடல்! – மகிழ்ச்சியில் இயக்குனர்!

இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் இந்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். ஆலியா பட், அஜய் தேவ்கன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் இதில் நடித்திருந்தனர். இந்த படம் பல விருதுகளை வாங்கியது. இந்நிலையில் வருகிற 2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. சிறந்த ஒரிஜினல் பாடல்களுக்கான பட்டியலில் இந்த படத்தில் வரும் நாட்டு கூத்து […]

Continue Reading