ஜெய்சங்கருக்கு வரவிருந்த பட வாய்ப்பு… அதை அடித்து தூக்கிய ஜெமினி கணேசன்.. இதெல்லாம் நியாயமே இல்ல தெரியுமா!..
Gemini Ganesan : தமிழ் சினிமாவில் திரைப்பட வாய்ப்பிற்கான போட்டி என்பது எல்லா காலங்களிலும் நடந்து வந்து கொண்டிருந்தது. முக்கியமாக ஒரு நல்ல திரைக்கதை படமாக்கப்படுவதற்காக இருக்கும்பொழுது ...






