சீரியஸாதான் சொல்றீங்களா… மாதவன் கேள்வியால் அதிர்ச்சியடைந்த நடிகை ரித்திஹா சிங்.!
இறுதி சுற்று திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திஹா சிங். இறுதி சுற்று திரைப்படத்தில் அவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து ...






