இந்த ஒரு கருவியை வச்சிதான் மியூசிக் போடணும்… ஜேசுதாசுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர்!..
சினிமாவில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர்கள் பலரும் சினிமாவிற்கு வந்தப்போது சில கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள். யாருக்கும் எளிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. இளையராஜாவெல்லாம் ஆரம்பத்தில் சாலை ஓரங்களில் நின்று ...






