இவ்வளவு வருஷம் கழிச்சி வர்ற படம் கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாமோ!.. ராமராஜனின் சாமானியன் எப்படி இருக்கு?
பல வருடங்களுக்கு பிறகு ராமராஜன் நடிப்பில் தயாராகி இன்று திரையில் வெளியாகி இருக்கும் திரைப்படம் சாமானியன். இந்த திரைப்படத்தை இயக்குனர் ராகேஷ் இயக்கியுள்ளார். ஒரு காலத்தில் தமிழ் ...






