யானை காப்பாளனாக களம் இறங்கும் விஜயகாந்த் மகன்!. இந்த படமாவது ஹிட் அடிக்குமா?
தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களாக கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஒரு காலத்தில் விஜயகாந்த் நடித்து வெளியாகும் அத்தனை படங்களும் பயங்கர ஹிட் கொடுத்து ...






