பிரபல நடிகருக்கு மனைவியாகும் சானியா மிர்ஷா.. லீக் ஆன தகவல்கள்!

ஒரு காலக்கட்டத்தில் 90ஸ் கிட்ஸ்களின் கனவு கண்ணியாக இருந்தவர் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா. அவர் டென்னிஸ் விளையாடும் அழகை பார்ப்பதற்காகவே நிறைய நபர்கள் கிரிக்கெட் பார்ப்பதை விடுத்து டென்னிஸ் பார்க்க துவங்கினர். அந்த அளவிற்கு இந்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சானியா மிர்சா. சானியா மிர்சாவின் சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை அது அவ்வளவு சுமூகமாக இருக்கவில்லை. அவர் ஆரம்பத்தில் சோயப் மாலிக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் அவர்கள் திருமண வாழ்க்கை வெகு […]