கமலை விட அதிக கெட்டப்பில் நடிக்கும் கார்த்தி – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் கதாநாயகனாக கார்த்தி இருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திலேயே இவருக்கு மிக முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவன் கதாபாத்திரம் தரப்பட்டது. வந்தியதேவன் கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் கார்த்தி ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் அடுத்து தீபாவளிக்கு வரும் சர்தார் படமும் கூட இவருக்கு சிறப்பான படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ் மித்ரன் ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய இரும்புத்திரை […]

Continue Reading

இதுதான் சர்தார் படக்கதையா? –  லீக் செய்த கார்த்தி

வருகிற தீபாவளி அன்று இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாக இருக்கும் பிரின்ஸ் மற்றும் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சர்தார். சர்த்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இவர் இயக்கிய இரும்பு திரை மற்றும் ஹீரோ இரண்டு திரைப்படங்களுமே சிறப்பான கதை அம்சத்தை கொண்டு வெளியான திரைப்படங்கள். இரண்டுமே மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட படங்கள். சர்தார் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. […]

Continue Reading

இந்திய திரைப்படங்களிலேயே முதல் முறையாக பாராளுமன்றத்தில் ஷூட்டிங் – கெத்து காட்டும் தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டும் தனித்துவமான இடத்தில் இருப்பார்கள். திரை துறைக்கு வந்தது முதலே வித்தியாசமான கதை களத்தில் சிறப்பான படங்களை கொடுத்து கொண்டிருப்பார்கள். 2 அல்லது 3 படங்களே எடுத்திருந்தாலும் அதிகமாக பிரபலமாகி இருப்பார்கள். இயக்குனர் பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் ஆகியோரை இந்த வரிசையில் கூறலாம். அப்படி ஒரு இயக்குனர்தான் பி.எஸ் மித்ரன். இவர் இயக்கிய முதல் திரைப்படமான இரும்பு திரை மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். […]

Continue Reading