சர்தார் 2 திரைப்படத்தின் கதை இதுதான்… கண்டறிந்த ரசிகர்கள்..!

இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். உளவு துறையை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. இதில் இந்தியாவிற்கு உளவாளியாக பணிப்புரியும் சர்தார் வில்லனின் துரோக செயலால் பல வருடங்கள் ஜெயிலில் மாட்டி கொள்வார். இந்த நிலையில் சர்தாரின் மகன் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வர இருக்கும் தண்ணீர் குழாய் திட்டம் குறித்து ஆய்வு செய்வார். அப்போதுதான் தனது தந்தையை பற்றி அவருக்கு […]

Continue Reading

2022 இல் வசூல் சாதனை செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனின் சம்பளம் துவங்கி, இயக்குனரின் சம்பளம் வரை அனைத்தும் படத்தின் வசூலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. எனவே படத்தின் பாக்ஸ் ஆபிஸ் என்பது திரையுலகில் முக்கியமான விஷயமாக உள்ளது. இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் செய்த டாப் 10 திரைப்படங்களை இப்போது பார்க்கலாம். 10.விருமன் 2டி எண்டர்டெயின்மெண்ட் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை அதிதி சங்கர் எடுத்திருந்தனர். இயக்குனர் முத்தையா […]

Continue Reading

சர்தார் வேஷத்தில் வந்த ரித்து? –  ப்ரோமோஷனுக்காக செய்த கொடுமை!

கார்த்தி நடிப்பில் தற்சமயம் வெளியாகி சிறப்பான ஹிட் கொடுத்த திரைப்படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இருவேடத்தில் நடித்திருந்தார். பொதுவாக ஸ்பை திரைப்படம் என்றாலே அதிகமாக மிகைப்படுத்தப்பட்டுதான் காமிக்கப்படும். மிகவும் அட்வான்ஸான ஆயுதங்கள், அரசுகளின் ஆதரவு. அதிலும் ஜேம்ஸ்பாண்ட் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் உளவு துறை ஏஜெண்ட் கூறினால் ஏவுகணையே அனுப்பும் அரசு. ஆனால் உண்மையில் உளவாளி என்பவன் யாருக்கும் தெரியாமல் சாமானியன் போல செயல்படுபவன். அப்படியான ஒரு கதையை மிக இயல்பாக இயக்கியிருந்தார் இயக்குனர் பி.எஸ் […]

Continue Reading

சர்தார் ஒ.டி.டி ரீலிஸ் எப்போ? – வெளியான தகவல்.!

கார்த்தி நடிப்பில் வெளியாகி அதிரடியான ஹிட் கொடுத்து வரும் திரைப்படம் சர்தார். இரு விதமான விஷயங்களை பேசும் மிக முக்கியமான திரைப்படம் இது. கமர்ஷியலாக வந்த பல திரைப்படங்களிலேயே கொஞ்சம் எதார்த்தமான கண்ணோட்டத்துடன் வந்த உளவுத்துறை சார்ந்த திரைப்படம் சர்தார் என கூறப்படுகிறது. வரிசையாக கார்த்திக்கு மூன்றாவது வெற்றி படமாக அமைந்ததால் நடிகர் கார்த்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும் உலக அளவில் இருக்கும் நீர் அரசியலையும், பாட்டில் குடிநீரை குடிப்பதால் ஏற்படும் கேடுகள் குறித்தும் இந்த […]

Continue Reading

சர்தார் படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? –  கெத்து காட்டும் சர்தார்..!

வித்தியாசமான கதைகளத்தை கொண்டு திரைப்படம் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் பி.எஸ் மித்ரன். இவர் இயக்கிய இரும்புதிரை, ஹீரோ ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தற்சமயம் இவரது இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம்தான் சர்தார். சர்தார் திரைப்படம் ட்ரைலர் வந்தது முதலே பல எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தது.  இந்நிலையில் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு கார்த்தி நடித்த பொன்னியின் […]

Continue Reading

நடிக்கிற படம் எல்லாம் ரெண்டு பாகம் போகுது.. கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க ப்ளீஸ் –  புலம்பும் கார்த்தி

நடிகர் கார்த்தி நடித்து வெளிவரும் படங்கள் எல்லாம் வரிசையாக ஹிட் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இதனால் சூர்யாவை விடவும் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் கார்த்தி என கூறப்படுகிறது. முத்தையா தயாரிப்பில் கார்த்தி நடித்து வெளிவந்த விருமன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வசூல் சாதனையும் செய்தது. அதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. அதிலும் கூட கதையின் முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவன் கதாபாத்திரத்தை கார்த்தி ஏற்று நடித்திருந்தார். பிறகு தற்சமயம் வந்த […]

Continue Reading

சர்தார்ல சொன்ன மாதிரி ஒரு ஜீன்ஸ் தயாரிக்க பல லிட்டர் தண்ணீர் செலவாகுது – ஒப்புக்கொண்ட ஜீன்ஸ் நிறுவனம்

சர்தார் படம் வெளியாகி ஐந்தே நாளில் 50 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. தண்ணீருக்காகதான் மூன்றாவது உலக போர் நடக்கும் என்ற ஒரு கருத்து பலரிடமும் இருந்து வருகிறது. மனித சமுதாயம் உருவான காலம் முதல் அது ஒரே குடையின் கீழ் வாழவும், விவசாயம் செய்யவும் நீர் இன்றியமையாததாக இருந்துள்ளது. அந்த நீரை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கைப்பற்றும்போது மனித வாழ்க்கை என்னவாக இருக்கும் என்பதை விளக்கும் வகையில் சர்தார் படம் இருப்பதாக கூறப்படுகிறது. சர்தார் படத்தின் […]

Continue Reading

எங்களுக்கு எண்டே கிடையாது – அடுத்த படத்திற்கு தயாராகும் சர்தார் குழு

தீபாவளியை முன்னிட்டு திரையில் வெளியான திரைப்படங்கள்தான் சர்தார் மற்றும் பிரின்ஸ். பிரின்ஸ் திரைப்படம் நினைத்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. ஆனால் சர்தார் திரைப்படம் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றியை முன்னிட்டு ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அதில் பேசிய கார்த்தி தனது சினிமா வாழ்க்கையில் சர்தார் மிக முக்கியமான திரைப்படம் என கூறியுள்ளார். கடந்த 5 நாட்களில் மட்டும் படம் 50 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் ஓ.டி.டி ரிலீஸை அமேசான், நெட்ப்ளிக்ஸ் இரண்டிற்குமே விற்பனை […]

Continue Reading

நிஜ மனிதரின் கதைதான் சர்தார் –  இந்தியாவின் தலைசிறந்த உளவாளி- யார் தெரியுமா?

பிரின்ஸ் படத்தை விடவும் அதிகமான வரவேற்பை பெற்ற திரைப்படமாக சர்தார் உள்ளது?. சர்தார் படத்தின் கதை குறித்து பி.எஸ் மித்ரன் கூறும்போது அது இன்னமும் சுவாரஸ்யமாக இருந்தது. சர்தார் படத்திற்கான கதையானது ஒரு உண்மை கதையின் தழுவல் என கூறப்படுகிறது. 1980களில் இந்தியாவின் உளவுத்துறை பாகிஸ்தானுக்கு உளவுப்பார்க்க ஆட்களை அனுப்ப திட்டமிட்டது. ஆனால் அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் நடித்து தப்பிப்பதற்கான சாதுரியத்தை பெற்றிருக்க வேண்டும் என்பதால் இராணுவ வீரர்களை அழைத்து அவர்களுக்கு நடிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. […]

Continue Reading

மக்களுக்கு விழிப்புணர்வு தரணும்னு எனக்கு எண்ணம் கிடையாது – சர்தார் குறித்து பேசிய இயக்குனர்

இயக்குனர் பி.எஸ் மித்ரன் என்றாலே வித்தியாசமான கதைகளை படமாக்க கூடியவர் என்று ஒரு பிம்பம் உண்டு. அவர் படமாக்கிய இரும்பு திரை, ஹீரோ இரண்டுமே வித்தியாசமான கதைகளை கொண்ட ஒரு திரைப்படமாகும். இந்த இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. எப்போதும் பி.எஸ் மித்ரன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைப்படங்களை இயக்குபவர் என்ற பெயர் உண்டு.  தற்சமயம் சர்தார் படத்திற்காக பேட்டி ஒன்றில் பேசினார் பி.எஸ் மித்ரன். அப்போது அவரிடம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் […]

Continue Reading

சர்தார் படமும் பார்ப்பேன் –  மனம் திறந்த சிவகார்த்திகேயன்

சினிமாவில் நடிகர்களிடையே போட்டி என கூறுவதெல்லாம் ஒரு சினிமா அரசியலாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் நடிகர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்வதாக தெரியவில்லை.  தீபாவளியை முன்னிட்டு சமீபத்தில் திரையரங்கில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்த சர்தார் இரண்டு திரைப்படங்களும் வெளியாகின. இதனால் பலரும் சிவகார்த்திகேயனும், கார்த்தியும் போட்டி போட்டுக்கொள்கின்றனர் என கூறி வந்தனர். ப்ரின்ஸ் படத்தின் முதல் நாள் ரெஸ்பான்ஸை காண நடிகர் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு திரையரங்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சென்ற பத்திரிக்கையாளர்கள் சர்தார் படத்தை […]

Continue Reading

சர்தார் படம் எப்படி இருக்கு? – படம் குறித்து மக்கள் விமர்சனம்

வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு இன்று பிரின்ஸ் மற்றும் சர்தார் வெளியானது. இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இன்று காலை முதல் ஷோ காட்சிகள் முடிந்துள்ளது. மக்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ் மித்ரன் ஏற்கனவே இரும்பு திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவை இரண்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்கள் என்பதால் பி.எஸ் மித்ரனுக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது. […]

Continue Reading