அந்த விஷயங்களை நான் செய்ய நண்பர்கள்தான் காரணம்.. மனம் திறந்த நடிகர் அஜித்குமார்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் படங்கள் என்றாலே அதற்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் நடிகர் அஜித் வெகு காலங்களாகவே டிவி சேனல்கள் என எதற்குமே பேட்டிகளே கொடுக்காமல் இருந்து வந்தார். அதே போல படத்தின் வெற்றி விழா, இசை வெளியீட்டு விழா என […]

Continue Reading
ajith vijayakanth

ஊரே திரண்டு வந்தப்பையும் மாஸ் காட்டிய தல… விஜயகாந்துக்கு பிறகு அதை செஞ்சவர் அஜித் மட்டும்தான்!.

Actor Ajith: தமிழில் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் வந்து பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் திருப்பூரில் கார்மெண்ட்ஸில் பணிப்புரிந்து வந்த அஜித்திற்கு எதிர்பாராத விதமாகதான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பிறகு சினிமாவே அவருக்கு வாழ்க்கையின் முக்கிய அம்சமாக அமைந்தது. அஜித் நடித்த திரைப்படங்களிலேயே அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் அமர்களம். ஏனெனில் அமர்களம் திரைப்படத்தின் போதுதான் அஜித்திற்கு நடிகை ஷாலினி மீது காதல் ஏற்பட்டது. அமர்களம் திரைப்படம் படப்பிடிப்பு […]

Continue Reading
ajith shalini

இந்த வேலையெல்லாம் நமக்கு வேண்டாம்!.. கடன் தொல்லையால் கஷ்டப்பட்ட அஜித் மனைவி!.. தல எடுத்த முடிவு.

Actor Ajith: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் அஜித். நடிகர் விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்க கூடிய நபராக அஜித் இருக்கிறார். விஜய்யை போலவே அஜித்தும் தொடர்ந்து சண்டை படங்களாகதான் நடித்து வருகிறார். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படம் முழுக்க முழுக்க துபாயில் தயாராகி வருகிறது. கண்டிப்பாக இந்த படம் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும் என்பது ரசிகர்களின் […]

Continue Reading
shalini ajith

லவ் ப்ரோப்போஸ் பண்றதுக்காக அஜித் பாடிய பாடல்… புது விதமா காதலை சொல்லி இருக்காரே மனுஷன்!..

Ajith shalini love story: சினிமாவைப் பொறுத்தவரை என்னதான் கதாநாயகிகளுடன் சேர்ந்து நடித்தாலும் கூட நமது ஹீரோக்கள் பெரும்பாலும் சினிமாவில் இல்லாத பெண்ணைதான் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதில் குறைந்தபட்சமாக சில நடிகர்கள் மட்டும் சினிமாவிற்குள்லேயே கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளை காதலித்து திருமணம் செய்கின்றனர். அப்படி தமிழில் காதலித்து திருமணம் செய்த பிரபலமான ஜோடிகளில் முக்கியமானவர்கள் அஜித்தும் ஷாலினியும் ஆவர். அமர்க்களம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் உண்டானது. ஷாலினி ஏற்கனவே அஜித்தின் பெரும் […]

Continue Reading

அஜித்திற்கு தெரிய வேண்டாம்.. ரகசியமாவே இருக்கட்டும்.. நைட் 1 மணிக்கு இயக்குனரை தொல்லை செய்த ஷாலினி!..

தமிழ் சினிமாவில் காதலித்து ஜோடியான நடிகர் நடிகையர்கள் குறைவானவர்களே. அந்த வரிசையில் அஜித்தும் ஷாலினியும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த அமர்களம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். இந்த திரைப்படத்தில்தான் இவர்களுக்குள் காதல் உருவானது. பிரபல இயக்குனரான சரண் இந்த படத்தை இயக்கினார். இந்த படம் அஜித்திற்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது என கூறலாம். பொதுவாக அந்த சமயத்தில் இயக்குனர் சரண் இயக்குகிற திரைப்படங்கள் யாவும் தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுக்க கூடியவை. […]

Continue Reading