shankar

அந்த படத்தை தயாரிக்க முடியாதுன்னு மறுத்துட்டாரு!.. சங்கர் மறுத்து ஹிட் கொடுத்த திரைப்படம்..

Tamil Director Shankar: தமிழில் நிறைய ஹிட் படங்களை கொடுத்து பெரும் உயரத்தை தொட்டவர் இயக்குனர் சங்கர். தெலுங்கில் எப்படி பெரும் பட்ஜெட்டில் இயக்குனர் ராஜமௌலி திரைப்படம் இயக்குகிறாரோ, அதேபோல தமிழ் சினிமாவில் ஒரு ராஜமௌலியாக வலம் வருபவர் சங்கர். அவரது முதல் திரைப்படமான ஜென்டில்மேனில் தொடங்கி அனைத்து திரைப்படங்களுமே பெரும் பட்ஜெட் திரைப்படம்தான். தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் சங்கர். சங்கரிடம் ஒரு நல்ல குணம் உண்டு சின்ன பட்ஜெட்டில் நல்ல கதையை […]

Continue Reading

ஷங்கர் விஜய்க்கு சொன்ன கதை! –  விஜய் மறுத்ததால் பழி வாங்கிய ஷங்கர்!

தமிழ் சினிமாவில் உள்ள பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். தமிழில் ஷங்கர் இயக்கும் அனைத்து படங்களும் பெரும் ஹிட் அடிக்கும் என்பதால் அவரது திரைப்படங்களுக்கு எப்போதுவுமே ஒரு தனி மவுசு உண்டு. ஷங்கர் இயக்கி 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜூன்ஸ். இந்த படத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் ஒரு பாடலுக்காக உலகின் ஏழு அதிசயங்களையும் படம் பிடித்தார் ஷங்கர். முதலில் இந்த படத்திற்கு […]

Continue Reading

மொத்தம் 3 பாகம்.. 1000 கோடி செலவு? வேற லெவலுக்கு போகும் ‘வேள்பாரி’

சமீபத்தில் தமிழ் நாவல்களை தழுவி எடுக்கப்படும் படங்கள் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ மணிரத்னம் இயக்கத்தில் படமாக வெளியாகி பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது. அதை தொடர்ந்து பல பட தயாரிப்பு நிறுவனங்களும், இயக்குனர்களும் சரித்திர நாவல்கள் பக்கம் தங்கள் ஆர்வத்தை திருப்பியுள்ளார்களாம். அந்த வகையில் பொன்னியின் செல்வனை தொடர்ந்து திரைப்படமாக மாற இருக்கிறது சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி. இந்த படத்தை சங்கர் இயக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் […]

Continue Reading

ராஜ மெளலி, மணிரத்னத்தை எல்லாம் ஓரங்கட்ட போறாரோ? – பெரும் நட்சத்திரங்களை படத்தில் இறக்கிய ஷங்கர்.!

இயக்குனர் சங்கர் என்றாலே பெரும் பட்ஜெட் படம் என அனைவருக்கும் நினைவு வரும். தமிழில் அதிக தொகையை வசூல் செய்த திரைப்படம் இயக்குனர் சங்கரின் 2.0 திரைப்படமாகும். இந்த படம் 800 கோடிக்கு ஓடியதாக கூறப்படுகிறது இன்று வரை வேறு எந்த தமிழ்படமும் இந்த வசூலை ப்ரேக் செய்யவில்லை. ஆனால் கர்நாடாகவில் எடுக்கப்பட்ட கே.ஜி.எஃப் மற்றும் தெலுங்கு படமான ஆர்.ஆர்.ஆர் ஆகிய திரைப்படங்கள் 1000 கோடியை கடந்து வசூல் குவித்தது. இந்நிலையில் இவர்களை விஞ்சும் வகையில் ஒரு […]

Continue Reading

பொன்னியின் செல்வன் மாதிரியே இன்னொரு படம்- பறம்பு மலை சிங்கத்தை கேள்விப்பட்டுருக்கிங்களா?- சங்கரின் அடுத்த படம்

தமிழில் வெளியாகி தற்சமயம் இந்தியா முழுவதும் வசூலை குவித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். அதில் நடித்த  நடிகர்களில் துவங்கி இயக்குனர் மணிரத்னம் வரை அனைவருக்கும் பெரும் பேர் வாங்கி தந்த படமாக பொன்னியின் செல்வன் இருந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் அவர்களும் தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்று நாவலை படமாக்கினால் எனன் என்று யோசிக்கிறாராம். பொன்னியின் செல்வனை போலவே அதிகமான வாசகர்களை […]

Continue Reading
Shankar 1

கேஜிஎஃப்2 பார்த்து மிரண்டு போன சங்கர்! – என்ன சொன்னார் தெரியுமா?

கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து கடந்த 2018ல் வெளியான படம் கேஜிஎஃப் சேப்டர் 1. இதன் தேசிய அளவிலான வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தற்போது கேஜிஎஃப் சேப்டர் 2 வெளியானது. கடந்த ஏப்ரல் 14ல் படம் வெளியான நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாகியும் பல திரையரங்குகளில் படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரூ.1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து படம் பெரும் சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில் இந்தியாவில் […]

Continue Reading