விரைவில் ரமணா 2… ஏ.ஆர் முருகதாஸ் கொடுத்த அப்டேட்.!
நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார். ஆனால் பெரிய நடிகர்களுக்கு கிடைக்கக்கூடிய எந்த ஒரு வரவேற்பும் இப்பொழுது வரை சண்முக பாண்டியனுக்கு கிடைக்கவில்லை. முதல் முறையாக இவர் சகாப்தம் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு மதுரை வீரன் என்கிற திரைப்படத்தில் நடித்தார். இரண்டு திரைப்படமும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் […]
Continue Reading