தனுஷோட நடிச்சதால் ஏற்பட்ட பின்விளைவு.. 10 வருஷம் கழிச்சிதான் தெரிஞ்சது.. ஓப்பன் டாக் கொடுத்த ஸ்ருதிஹாசன்.
தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகைகளில் நடிகை சுருதிஹாசன் முக்கியமானவர். அவரது தந்தை கமல்ஹாசன் அளவிற்கான நடிப்பை வெளிப்படுத்த முடியவில்லை என்றாலும் கூட ...