நான் காப்பாத்துறேன் கவலைப்படாதீங்க..! சிறுத்தை சிவாக்கு கை கொடுத்த அஜித்..!

கங்குவா திரைப்படம் வெளியான பிறகு தொடர்ந்து நிறைய எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார் இயக்குனர் சிறுத்தை சிவா. பெரும்பாலும் இவர் இயக்கும் திரைப்படங்கள் அதிகமாக வெற்றியை கொடுத்து வந்துள்ளன. ஆனால் கங்குவா திரைப்படம் மட்டும் தோல்வியை கண்டது. இதற்கு முன்பு அவர் இயக்கிய திரைப்படங்களில் அஜித்தை வைத்து இயக்கிய வீரம் விசுவாசம் மாதிரியான நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுத்திருக்கின்றன. சிறுத்தை சிவா: தொடர்ந்து அஜித்தும் சிறுத்தை சிவாவிற்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இனி சிறுத்தை […]

Continue Reading
ajith siruthai siva

தோல்வி கொடுத்த பிறகும் சூர்யாவும் அஜித்தும் சிறுத்தை சிவாவை தாங்க இதுதான் காரணம்.!

Siruthai Siva is one of the directors in Tamil cinema who receives mixed reviews. As for Siruthai Siva, it cannot be said that he always delivers successful films. தமிழ் சினிமாவில் கலவையான விமர்சனங்களை பெறும் இயக்குனர்களில் சிறுத்தை சிவாவும் ஒருவர். சிறுத்தை சிவாவை பொறுத்தவரை எப்பொழுதும் வெற்றி படங்களை கொடுப்பார் என்று கூறமுடியாது. அதேபோல எப்பொழுதும் தோல்வி படங்களை கொடுப்பார் என்றும் கூற முடியாது. அவர் […]

Continue Reading
siruthai siva surya

சிறுத்தை சிவாவை பார்த்து தெலுங்கு திரையுலகமே வாய் பிளக்கும்.. இதுவரை யாருக்குமே தெரியாத விஷயங்கள்.. வெளியிட்ட நடிகர் சூர்யா.!

சிறுத்தை சிவாவை ஒரு கமர்ஷியல் இயக்குனராக பலருக்குமே தெரியும். ஆனால் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த நிபுணராக அவரை யாருக்குமே தெரியாது. அந்த விஷயத்தை நடிகர் சூர்யா தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். சூர்யா தற்சமயம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஏற்கனவே சிறுத்தை சிவா நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். சிறுத்தை சிவா தெலுங்குப் பின்புலத்தை சேர்ந்தவர் என்றாலும் கூட தமிழில் அதிக பிரபலமான இயக்குனராக இருக்கிறார். இந்த […]

Continue Reading
kanguva

நெசமாவே சிறுத்தை சிவா படம்தானா? எப்படியிருக்கு கங்குவா திரைப்படம். முழு விமர்சனம்.!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. 700 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த பல கோடி இன மக்களின் கதையை அடிப்படையாகக் கொண்டது. கங்குவா திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது இந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் கங்குவா திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார் பெரிய பொருட்செலவில் இந்த திரைப்படம் தயாராகி […]

Continue Reading

கங்குவா படத்துக்கு வந்த சோதனை.. வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்..! படம் ரிலீசில் வந்த பிரச்சனை.!

தற்சமயம் தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருந்து வருகிறது. கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். நவம்பர் மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர இருந்தது. கங்குவா படத்துக்கு வந்த சோதனை ஆனால் அன்றைய தினம் வேட்டையன் திரைப்படம் வெளியான காரணத்தினால் இந்த படத்தின் […]

Continue Reading
kanguva

படத்துல காம்ப்ரமைஸே கிடையாது!.. முதல்ல இருந்து எடுங்க!.. தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த சூர்யா!..

Actor Surya : தமிழ் சினிமாவில் எப்போதுமே பெரும் பட்ஜெட் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. திரைப்படம் எடுக்கப்படும் பொழுது அது சாதாரண பட்ஜெட் திரைப்படமாக இருந்தால் மக்கள் மத்தியில் அது குறித்து பெரிய எதிர்பார்ப்பு இருக்காது. ஆனால் அந்த திரைப்படம் பெரும் பட்ஜெட் திரைப்படமாக இருக்கும் பட்சத்தில் அதற்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருக்கும். பாகுபலி எந்திரன் மாதிரியான திரைப்படங்கள் அப்படி பட்ஜெட் காரணமாக வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்தான். அப்படியாக தற்சமயம் சூர்யா […]

Continue Reading
kanguva

வெளிநாட்டுல வாங்குறதுக்கு எல்லாம் காசு இல்ல!.. நாமளே செஞ்சுடுவோம்… கங்குவா படத்துக்காக இயக்குனர் செய்த வேலை!..

Kanguva : பொதுவாகவே பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் என்றாலே அது குறித்து மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு தானாகவே உருவாக்கிவிடும். ஏனெனில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் பிரம்மாண்டங்கள் அதிகமாக இருக்கும். அதை திரையரங்குகளில் பார்ப்பதற்கு மக்களிடமும் எதிர்பார்ப்புகள் இருக்கும். அப்படியாக சூர்யா நடிப்பில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் வெகு நாட்களாகவே எடுக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் தமிழில் தோல்வி முகம் […]

Continue Reading

சூர்யாவுக்கு ஜோடியாகும் சீதா ராம் கதாநாயகி! – புது அப்டேட்!

போன வருடம் வந்த திரைப்படங்களில் சில திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகின. அப்படி பிரபலமான படங்களில் சீதா ராமம் திரைப்படமும் ஒன்று. சீதா ராமம் திரைப்படம் காதலை மையப்படுத்திய பழைய கதை என்றாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அந்த திரைப்படம். முக்கியமான அதில் கதாநாயகியாக நடித்த மிர்னல் தாக்கூருக்கு பலரும் ரசிகரானார்கள். இந்த நிலையில் அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளார் […]

Continue Reading

படப்பிடிப்பு முடியும் முன்பே கோடி கணக்கில் வியாபாரமா? –  சூர்யா 42 வசூல் விபரம்!

நடிகர் அஜித்தை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சிறுத்தை சிவா அடுத்து இயக்கி வரும் திரைப்படம் சூர்யா 42. இந்த படத்தின் போஸ்டர்களே மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமானது. பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு இன்னும் பல நடிகர்/ நடிகைகள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இது ஒரு சரித்திர படம் என கூறப்படுகிறது. படத்தின் மோஸ்டர் போஸ்டரிலும் கூட சூர்யா ஒரு அரசன் கெட்டப்பில்தான் இருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க […]

Continue Reading

அடுத்த படத்தில் 13 கெட்டப் – மாஸ் காட்டும் சூர்யா!

தமிழில் வித்தியாசமான கெட்டப்களில் நடிக்கும் நடிகர்களில் விக்ரமிற்கு பிறகு சற்று பிரபலமான நடிகர்  என்றால் அது சூர்யா. தற்சமயம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டரே பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பையும் முடித்துவிடும் பணியில் இருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா. இந்த நிலையில் இந்த படத்தில் […]

Continue Reading