அஞ்சு ஹீரோயினும் வந்தாலும் எனக்கு ஓ.கே… சூரிக்கு இப்படி ஒரு ஆசை வேற இருக்கா?..
Soori: தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி நடிகராக தற்பொழுது தமிழ் சினிமாவில் வளர்ந்திருப்பவர்கள் பலர் உள்ளார்கள். மேலும் ஒரு சிலர் காமெடியனாக நடித்து மக்கள் மனதில் இடம் ...