அந்த சிவாஜி படத்தால் மார்க்கெட் அவுட் ஆக இருந்தேன்!.. உள்ளே புகுந்து கலைத்துவிட்ட நடிகை!..
சிவாஜி கணேசன் திரைப்படங்கள் என்றாலே அதில் சிவாஜியுடன் நடிக்கும் நடிகைகளுக்குதான் பெரும் போராட்டம் என கூற வேண்டும். ஏனெனில் சிவாஜி கணேசனின் நடிப்புக்கு இணையான ஒரு நடிப்பை ...
 
			 
			





