இலங்கையில் Starlink எலான் மஸ்க் போட்ட விலை.. இவ்வளவு கொடுத்து யார் வாங்குவாங்க..!
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் இணையத்தை உலகம் முழுக்க வழங்குவதற்காக உருவாக்கிய நிறுவனம் Starlink. இன்னும் சில மாதங்களில் Starlink இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. முன்னதாகவே ...






