எஸ்.கேவுக்கு செஞ்ச செய்கைக்கு இப்ப பழி வாங்கிட்டார் போல..கங்குவா படத்திற்கு சிவகார்த்திகேயன் வைத்த ஆப்பு..!
சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து அதிக எதிர்பார்ப்பை பெற்ற திரைப்படமாக கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. நேற்று திரையரங்குகளில் வெளியான கங்குவா திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிலான வரவேற்பு ...