பெரிய ஹீரோக்கள் நிஜமாவே அவ்வளவு சம்பளம் வாங்கல.. உண்மையை உடைத்த பிரபலம்.!
தமிழில் உள்ள மூத்த சினிமா விநியோகஸ்தர்களில் முக்கியமானவர் திருப்பூர் சுப்பிரமணியம். சமீபத்தில் அவர் பேசிய பல விஷயங்கள் சினிமா குறித்து மக்கள் நினைத்திருக்கும் எண்ணங்களில் இருந்து மாறுபட்டதாக ...