விளம்பரத்துக்கே இந்த லெவல் காட்டுனா ஆகாது… ஆணுறை விளம்பரத்தில் நாக சைதன்யாவின் காதலி சோபிதா…
தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நடிகை என்றால் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நாயகி சோபிதா துலிபாலா தான். தற்போது இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உடன் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது…
