ரசிகர்கிட்ட அதை பண்ண கூடாது.. வார்னிங் கொடுத்த சமந்தா.. இந்த மனசு எந்த நடிகைக்கும் இல்ல..!
பொதுவாக சினிமா நடிகைகள் என்றாலே ரசிகர்களை பக்கத்தில் கூட வர விட மாட்டார்கள். சினிமா நடிகர்கள் கூட அவர்களது ரசிகர்களை அழைத்து புகைப்படங்கள் எல்லாம் எடுத்துக் கொள்வார்கள். நடிகர் அஜித் கூட நிறைய சமயங்களில் விமான நிலையங்களுக்கு செல்லும் பொழுது அங்கு நிற்கும் ரசிகர்களை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை பார்க்க முடியும். அதேபோல நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளங்களில் பார்க்க வரும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு சில நேரங்களை ஒதுக்குவாராம். நடிகர்கள் ரசிகர்களுக்கு அந்த […]
Continue Reading