எங்களுக்கே படம் தர முடியாதுன்னு சொல்றீங்களா!.. கோட் பட ரிலீஸில் சிக்கலை ஏற்படுத்திய சன் பிக்சர்ஸ்!.
லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். விஜய் அரசியலுக்கு வந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து…
