விஜய்க்காக நான் ஒரு கதை சொல்லியிருக்கேன்!.. தளபதி 69 அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!..
அரசியலுக்கு வந்த பிறகு இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளார் விஜய். இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கப்போகும் திரைப்படம் ...
















