என் உடையை பத்தி ஏன் கேக்குறீங்க..! பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான தொகுப்பாளினி..!

முன்பெல்லாம் தமிழ் சினிமா பிரபலங்கள்தான் சர்ச்சையாக ஏதாவது பேசி அது மக்கள் மத்தியில் பிரபலமாகும். ஆனால் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு பத்திர்க்கையாளர்களே அந்த வேலைகளை செய்கின்றனர். ஏனெனில் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்துமே யூ ட்யூப் மாதிரியான சமூக வலைத்தளங்களிலும் சேனல் வைத்துள்ளன. இந்த சேனலில் பதிவேற்றும் வீடியோக்களுக்கு சுவாரஸ்யமான டைட்டில் வைக்க வேண்டும் என்பதற்காகவே சர்ச்சையான கேள்விகளை கேட்கின்றனர். அங்கு சர்ச்சையாக எதுவும் நடக்காவிட்டாலும் கூட அவர்கள் அதை கேட்கிறார்கள். சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்காக நடந்த […]

Continue Reading

பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவுக்குதான் ஆதரவு… அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான் மக்கள்.!

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து அதிருப்தி நிகழ்ந்து வருகிறது. பஹல்ஹாம் தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தான் மீது அதிக அதிருப்தியில் இருந்தது. இந்த நிலையில் பயங்கரவாதிகள் தங்கியிருக்கும் பாகிஸ்தானின் பகுதிகளில் இந்தியா தனது முதல் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் பதில் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தெரியாத விஷயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள பலூஜ் மற்றும் பஸ்தூன் […]

Continue Reading

அந்த படத்துல எல்லாம் என்னால நடிக்க முடியாது.. பாலா அப்பவே சொல்லிட்டாரு.. ஓப்பனாக கூறிய கார்த்தி..!

விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த அதே காலக்கட்டத்தில் அவர்களுக்கு போட்டி நடிகர்களாக இருந்தவர் நடிகர் சூர்யா. ஆனால் அஜித் விஜய் இருவரும் ஆக்‌ஷன் ப்ளாக் நடிகர்களாக மாறியபோது அவர்களுக்கு கிடைத்த அதே அளவிற்கான வரவேற்பு சூர்யாவிற்கு கிடைக்கவில்லை. விஜய் அஜித்தின் இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் கூட இப்போதும் கூட நடிகர் சூர்யாவிற்கு என்று தனிப்பட்ட இடம் சினிமாவில் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட அவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் அதிக வரவேற்பை […]

Continue Reading

கேப்டன் குடும்பத்துக்கு போன் செய்த விஜய்… இன்னமும் பழசை மறக்கல.!

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் விஜயகாந்த் சினிமாவில் அறிமுகம் ஆன அதே சமயத்தில்தான் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரும் இயக்குனராக அறிமுகமானார். அந்த சமயத்தில் விஜயகாந்தை வைத்து சந்திரசேகர் இயக்கிய படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. அதனால் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்தனர். மேலும் எஸ்.ஏ சந்திரசேகருக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார் விஜயகாந்த். விஜய் ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்தப்போது […]

Continue Reading

ரெட்ரோ ப்ளாப் படம்னு யாரு சொன்னது.. ஜோதிகா வெளியிட்ட அப்டேட்..!

ஜெய் பீம், சூரரை போற்று மாதிரியான திரைப்படங்களுக்கு பிறகு பெரிதாக நடிகர் சூர்யாவுக்கு வெற்றி படங்கள் என்பதே அமையவில்லை. வெளிவரும் திரைப்படங்களும் மாஸ் வெற்றி எல்லாம் கொடுக்காது. இந்த நிலையில் சமீபத்தில் வித்தியாசமான கதை அம்சத்தில் சுர்யா நடித்த திரைப்படம்தான் ரெட்ரோ. இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்தே ஓரளவு வரவேற்பு படத்திற்கு இருந்து வந்தது. படம் தொடர்பான விமர்சனத்தை பொறுத்தவரை கலவையான விமர்சனங்கள்தான் படத்திற்கு […]

Continue Reading

தமிழ் சினிமால இந்த மாற்றத்துக்கு சந்தானம் தேவை..! சரியான பாயிண்டை வைத்த சிம்பு.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தற்சமயம் திரைப்படங்களாக நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து அவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் கதை தேர்ந்தெடுப்பதிலும் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தமிழில் வெற்றி வாகை சூடி வரும் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார் நடிகர் சிம்பு. இந்த நிலையில் தற்சமயம் சிம்பு டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார். அதில் அவர் பேசும்போது எஸ்.டி.ஆர் […]

Continue Reading

என்னப்பா தளபதி ஸ்டைலில் இருக்காரு… வெளியான கூலி படத்தின் புது டீசர்..!

தமிழ் சினிமாவில் உள்ள பாக்ஸ் ஆபிஸ் வசூல் நடிகர்களில் மிக பிரபலமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் என்றாலே 90 சதவீதம் அது வெற்றி படம்தான். தொடர்ந்து ஒரு முக்கிய கமர்ஷியல் நடிகராக ரஜினி இருந்து வருகிறார். அதே போல தொடர்ந்து ஒரு கமர்ஷியல் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைவார்களா என பலரும் நினைத்து வந்த நிலையில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கமிட்டான திரைப்படம்தான் கூலி. இந்த […]

Continue Reading

என் வீட்டை இடிச்சி தர மட்டமாக்குன ஆர்யா.. முதன் முறையாக உண்மையை கூறிய சந்தானம்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சந்தானம். சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே காமெடி படங்களாக இருப்பதால் தொடர்ந்து அவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது கிடைத்து வருகிறது. அதிலும் அவர் நடிக்கும் பேய் படங்கள் இன்னமுமே அதிக வரவேற்பை பெற்றவையாக இருக்கின்றன. அந்த வகையில் தற்சமயம் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல். இந்த திரைப்படத்தின் கதைப்படி சந்தானம் பட விமர்சகராக இருக்கிறார். இவர் மீது கோபம் […]

Continue Reading

10 மடங்கு லாபம்.. 5 நாளில் டூரிஸ்ட் பேமிலி வசூல் நிலவரம்..!

நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த திரைப்படத்தில் சிம்ரன் இன்னும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். வெளியாவதற்கு முன்பிருந்தே டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று வந்தது. இந்த திரைப்படத்தின் கதைக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. மலையாள சினிமாவை போல குறைந்த பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.  2.85 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்சமயம் வரை 20 கோடி வரை ஓடி ஹிட் கொடுத்துள்ளது. படம் குறைந்த பட்ஜெட் […]

Continue Reading

ஏர்போர்ட்டில் அடி வாங்கிய விஜய் பௌன்சர்.. ரசிகர்களால் வந்த பிரச்சனை..!

நடிகர் விஜய் முழு மூச்சாக தற்சமயம் அரசியலில் கால் பதித்து இயங்கி வருகிறார். இதனால் சினிமா மீது ஆர்வம் காட்ட முடியாத அளவிற்கு ஏற்கனவே விஜய் பிஸி ஆகிவிட்டார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதற்குள் விஜய் தனது இறுதி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடிக்க வேண்டும். இந்த நிலையில் ஜனநாயகன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து முடிந்தது. மதுரையில் சைலண்டாக என்ட்ரி கொடுத்த தலைவர் விஜய்#tvkvijay | #jananayagan | […]

Continue Reading

500 பேரை வச்சி கார்த்திக் சுப்புராஜ் செஞ்ச சாதனை.. ரெட்ரோவில் இதை கவனிச்சீங்களா?. கொஞ்சம் கஷ்டம்தான்.!

தமிழ் சினிமாவில் கொஞ்சம் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ். பெரும்பாலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகவே இருந்துள்ளன. அந்த வகையில் தற்சமயம் அவரது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படத்தின் அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். அதில் அவர் சில வியப்புக்குரிய விஷயத்தை கூறியிருந்தார். கதைப்படி நடிகர் சூர்யாவிற்கு சிரிக்கவே தெரியாது என்பதால் அதை அவர் மெயிண்டைன் செய்ய வேண்டும். அதே சமயம் […]

Continue Reading

அந்த வார்த்தை சொல்லி ஏமாத்துனவங்க அதிகம்.. ஓப்பன் டாக் கொடுத்த அமலாபால்

தமிழில் சிந்து சமவெளி, விகடகவி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். ஆனாலும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்த திரைப்படம் என்றால் அது மைனா திரைப்படம்தான். அதற்கு பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்தியா முழுவதுமே தொடர்ந்து நடித்து வந்தார் அமலாபால். அமலாபாலின் சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை அது பல சமயங்களில் சர்ச்சைக்கு உட்பட்டதாகவே இருந்துள்ளது. அமலா பால் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் அந்த […]

Continue Reading