விஜய்யை விட எனக்கு விஜய் தேவரக்கொண்டா பெருசு.. பேட்டியில் ஓப்பனாக கூறிய ராஷ்மிகா..!
ராஷ்மிகா மந்தனா தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறது. அவர் நடித்து வெளியான கீதா கோவிந்தம் என்கிற திரைப்படம்தான் தென்னிந்தியாவில் அவரை அதிக பிரபலமாக்கியது. அந்த திரைப்படத்தில் விஜய் தேவரக்கொண்டாதான் கதாநாயகனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ராஷ்மிகாவுக்கு டியர் காம்ரேட் என்கிற திரைப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திலும் கூட விஜய் தேவரக்கொண்டாதான் கதாநாயகனாக நடித்தார். இதனால் இவர்கள் இருவருக்குமிடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து […]
Continue Reading