vikranth messay

சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த 12th fail நடிகர்..இதுதான் காரணம்..!

பாலிவுட்டில் இருந்து இந்திய அளவில் பிரபலமான திரைப்படங்கள் மிக குறைவானவைதான் இருந்து வருகின்றன. ஏனெனில் பெரும்பாலும் பாலிவுட் சினிமாவிற்கு தென் இந்திய அளவில் பெரிதாக வரவேற்பு கிடைப்பது கிடையாது. ஆனால் தென்னிந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் இந்திய அளவில் வரவேற்பை பெற்றிருக்கின்றன. கே ஜி எஃப், ஆர் ஆர் ஆர், புஷ்பா போன்ற திரைப்படங்கள் எல்லாம் இந்திய அளவில் வரவேற்பை பெற்ற படங்களாக இருக்கின்றன. ஆனால் வட இந்தியாவில் எடுத்த பெரும்பான்மையான படங்களுக்கு தென்னிந்தியாவில் வரவேற்பு கிடைத்தது கிடையாது. […]

Continue Reading
deva

சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு இருக்கும் வருத்தம்.. வெளிப்படையாக கூறிய தேவா..!

தமிழில் பிரபலமாக இருக்கும் இசை கலைஞர்களில் கானாவிற்கு மிகவும் பிரபலமானவர் கானா இசை கலைஞர் தேவா. கிராமிய இசைகளுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா. பெரும்பாலும் இசையமைப்பாளர் தேவாவை ஒரு கானா பிரபலமாகதான் பலருக்கும் தெரியும். கானா பாடல்கள் போடுவதில் பிரபலமானவர் தேவா என்றுதான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் மெலோடி பாடல்களிலும் பல வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார் தேவா. ஆனால் அந்த பாடல்கள் எல்லாம் தேவா இசையமைத்த பாடல்கள் என்பது பெரும்பாலும் […]

Continue Reading

டிவிட்டரில் திட்டிய நபரை விரட்டி சென்ற விஜய் சேதுபதி பட இயக்குனர்… இந்த கதை தெரியுமா?

சில நேரங்களில் இயக்குனர் நடிகர்கள் என்று இருவருக்குமே ஒரு திரைப்படம் முக்கிய திரைப்படமாக அமைந்துவிடும். எப்போதாவது ஒருமுறை தமிழ் சினிமாவிலும் மற்ற சினிமாவிலும் இந்த மாதிரி நடக்கும். அந்த மாதிரி விஜய் சேதுபதிக்கும் இயக்குனர் சீனு ராமசாமிக்கும் முக்கிய படமாக அமைந்த திரைப்படம் தென்மேற்கு பருவக்காற்று. அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்தார். சீனு ராமசாமி அதை இயக்கினார். இருவருமே அப்போது பிரபலமாக இல்லை. ஆனால் பிறகு இருவரும் பிரபலம் அடைந்த பிறகு அவர்கள் இருவரும் […]

Continue Reading

உன் படத்தால் நான் இரண்டு நாள் தூங்கலை… அமரனுக்கு முன்பே கமலை பாதித்த ஆர்மி திரைப்படம்.. இயக்குனர் யார் தெரியுமா?

தமிழில் ஆரம்பம் பில்லா மாதிரியான திரைப்படங்கள் எடுத்து பிரபலம் அடைந்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். பெரும்பாலும் விஷ்ணுவர்தன் இயக்கும் திரைப்படங்களுக்கு இங்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. ஏனெனில் அவர் இயக்கிய நிறைய திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளது. தற்சமயம் கூட ஒரு காதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். இந்த நிலையில் முன்பு விஷ்ணுவர்தன் இயக்கிய திரைப்படத்திற்கு கமல்ஹாசன் கொடுத்த அங்கீகாரம் குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். விஷ்ணுவர்தன் திரைப்படம்: அதில் அவர் கூறும் […]

Continue Reading

யாருமே இதையெல்லாம் செய்ய மாட்டோம்.. தயங்கி தயங்கி போன தேவாவுக்கு சூப்பர் ஸ்டார் செஞ்ச உதவி.!

இசையமைப்பாளர் தேவாவை பொருத்தவரை தமிழ் சினிமாவில் கானா பாடல்கள் மற்றும் மெலோடி பாடல்கள் தாண்டி அவர் ஒரு சிறப்பான மெலோடி இசையமைப்பாளர் ஆவார். பல திரைப்படங்களில் அவரது மெலோடி பாடல்கள் பெரிய வெற்றியை கொடுத்து இருக்கின்றன. ஆனால் அதனை கேட்கும் பலருக்கும் அது தேவா இசையமைத்த பாடல்கள் என்று தெரியாது. இந்த நிலையில் பெரும்பாலும் இந்த காப்பிரைட் பிரச்சனைகள் என்பது இப்பொழுது தலைவிரித்தாடி கொண்டிருப்பதை பார்க்க முடியும். தேவாவுக்கு உதவிய ரஜினி: ஆனால் அந்த மாதிரியான ஒரு […]

Continue Reading
anitha sambath

தகாத வீடியோக்கள் அனுப்பிய நபர்… நொந்துப்போன பிக்பாஸ் பிரபலம்!..

பிக் பாஸ் நிகழ்ச்சியானது பலருக்குமே ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதில் கலந்து கொண்டவர்களுக்கு நிறைய வரவேற்புகளும் வாய்ப்புகளும் கிடைப்பதை பார்க்க முடியும். அப்படியாக பிக் பாஸில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்தான் நடிகை அனிதா சம்பத். இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தார். செய்தி வாசிப்பாளராக இருக்கும் பொழுது இவருக்கு நிறைய வரவேற்புகள் இருந்து வந்தன. இந்த நிலையில் தொடர்ந்து அவருக்கு […]

Continue Reading
lawarance

ஒரு ஐஸ்க்ரீமுக்காக நான் பட்ட அவதி.. படப்பிடிப்பில் லாரன்ஸ் அதை செய்ய காரணம்..!

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்து அதன் மூலமாக நடிகராக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸை பொருத்தவரை ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டர்களுக்கு சின்ன சின்ன வேலைகளை பார்த்து கொடுக்கும் ஒருவராகதான் இருந்து வந்தார். நடிகர் ரஜினிகாந்த்தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்தார். அதன் பிறகு டான்ஸ் மாஸ்டராக நிறைய படங்களில் இருந்து வந்தார்கள் ராகவா லாரன்ஸ். அதை தொடர்ந்து அவருக்கு நடிகராக வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து வரவேற்பை பெற்ற […]

Continue Reading
lucky basker

லக்கி பாஸ்கர் திரைப்படம்.. மொத்த வசூல் நிலவரம்.. 5 மடங்கு லாபம்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகிய மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படம் லக்கி பாஸ்கர் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படமாகும். அமரன் திரைப்படம் வெளியான அதே சமயத்தில்தான் லக்கி பாஸ்கர் திரைப்படமும் வெளியானது. இதனால் லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்கு பெரிதாக திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஆனால் வெளியான ஒரு சில நாட்களிலேயே படத்திற்கான வரவேற்பு அதிகரித்தது. பிறகு திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த நிலையில் லக்கி பாஸ்கர் யாருமே எதிர்பார்க்காத வகையில் அமரன் படத்துக்கு போட்டி […]

Continue Reading
vishnuvarthan

அவ்வளவு பணத்தை அன்னைக்குதான் பார்த்தேன்.. ஆர்யாவுக்கு எதிராக பிரபலம் செய்த சதி.. வெளிப்படுத்திய இயக்குனர்.!

தமிழில் பில்லா ஆரம்பம் மாதிரியான நிறைய வெற்றி படங்களை எடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். அவர் ஆரம்பம் முதலே நிறைய படங்களில் வித்தியாசமான திரைகதைகளை அமைத்திருக்கிறார். அதனால்தான் அவருக்கு தொடர்ந்து நிறைய படங்களில் வாய்ப்புகளும் கிடைத்தது. அப்படியாக ஒரு இயக்கிய திரைப்படங்களில் பட்டியல் திரைப்படம் முக்கியமான திரைப்படம் பட்டியல் திரைப்படம் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை அவர் கூறியிருந்தார். பட்டியல் திரைப்படத்தில் நான் ஆர்யாவை கதாநாயகனாக வைத்தேன் ஏனெனில் ஆர்யாவும் நானும் ஆரம்பம் முதலே நண்பர்களாக இருந்து வந்தோம். […]

Continue Reading
lik movie

விக்னேஷ் சிவன் இயக்கி பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.கே படத்தின் கதை லீக்.. பாலிவுட்டில் ஏற்கனவே வந்த கதை.!

நடிகர் அஜித்துக்கு கதை சொல்லி விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் படம் இயக்குவதற்கு அவர் மனைவி நயன்தாராவே உதவி செய்து வந்தார். அந்த வகையில்தான் தற்சமயம் நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம் எல்.ஐ.கே. இந்த திரைப்படம் ஒரு காதல் கதையாகும். பெரும்பாலும் காதல் திரைப்படங்கள் விக்னேஷ் சிவனுக்கு நல்லாவே ஒர்க் அவுட் ஆகிவிடும். இதற்கு முன்பு அவர் இயக்கிய படங்களில் நானும் ரவுடிதான் திரைப்படம்தான் அதிகமாக […]

Continue Reading
rajini

என் கூட நீ சேர்ந்து நடிக்க கூடாது.. பார்த்திபனுக்கு ரஜினி போட்ட கண்டிஷன்.. ஒரு படத்தால் வந்த வினை

நடிகர் பார்த்திபன் பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார். பல வருடங்களாகவே அவர் சினிமாவில் இருந்து வந்தாலும் அவருக்கு இப்பொழுது ஒரு பெரிய வரவேற்பு என்பது கிடைக்கவே இல்லை. முக்கியமாக பார்த்திபன் தொடர்ந்து கமல்ஹாசன் போலவே தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரை கதைகளை படமாக்க வேண்டும் என்று ஆசை கொண்டவர். அவர் இயக்கிய ஒத்த செருப்பு, இரவின் நிழல் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் உலக சினிமா மாதிரியான தரத்தில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் […]

Continue Reading
rajinikanth

கடவுள் எனக்கு கொடுத்தது வரம் இல்லை.. தண்டனை.. ஓப்பன் டாக் கொடுத்த ரஜினி..!

பொதுவாக மக்கள் மத்தியில் பிரபலங்கள் குறித்த ஒரு பார்வை உண்டு. அது என்னவென்றால் கோடிகளில் சம்பாதிக்கும் பிரபலங்கள் கண்டிப்பாக மிக சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஒரு குறையும் இருக்காது என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. எப்பொழுதுமே மக்களின் ஓட்டம் என்பது பணத்தை நோக்கிதான் இருக்கிறது. ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பணத்தை சம்பாதிப்பதற்காக மட்டுமே வாழும் மனிதர்கள் இங்கு அtஹிகம். அப்படி இருக்கும் பொழுது மிக எளிதாக கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்கள் மீது எப்பொழுதுமே பொது மக்களுக்கு ஒரு […]

Continue Reading