ajith

ஆப்ரஷன் முடிஞ்சு வர மாட்டேன்னு நினைச்சீங்களா.. கண்ணீர் விட்டு அழுத அஜித்.. விவரத்தை கூறிய தயாரிப்பாளர்.!

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் நடிகர்களில் நடிகர் அஜித் முக்கியமானவராக இருந்து வருகிறார். ஆனால் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் அஜித் நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார். அப்படியாக முந்தைய திரைப்படங்களில் அவர் பட்ட கஷ்டங்களை குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ஆனந்த பூங்காற்றே என்கிற திரைப்படம் அஜித்தின் வெற்றி திரைப்படங்களில் முக்கியமான படமாகும். அந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு […]

Continue Reading
ramki

ரெண்டு முதலை இருந்த குளத்தில் சிக்கிட்டேன்.. ராம்கிக்கு நடந்த உண்மை சம்பவம்..!

1990 களுக்கு பிறகு நிறைய நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெறதுவங்கினர். சிலர் ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களில் நடித்ததன் மூலமாகவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றனர். அப்படியான நடிகர்களில் நடிகர் ராம்கி முக்கியமானவர் நடிகர் ராம்கி. ஸ்டண்ட் கலைகளை கற்றுக்கொண்டு சினிமாவிற்கு வந்தவர் என்பதால் டூப் போடாமல் எந்த ஒரு காட்சியும் நடிக்க கூடியவர். அவர் நடித்த திரைப்படங்களில் அதிக பிரபலமான திரைப்படம் இணைந்த கைகள். இணைந்த கைகள் திரைப்படத்தில் அருண்பாண்டியன் மற்றும் […]

Continue Reading

கண்டெண்ட் இல்லாம எடுத்த படமா?.. புஷ்பா 2 விமர்சனம்..!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே தற்சமயம் வெளியாகியுள்ளது புஷ்பா 2 திரைப்படம். அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்த புஷ்பா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே புஷ்பா 2 வில் வெளியான பீலிங் மாதிரியான பாடல்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் படம் எப்படி இருக்கு என பார்க்கலாம். படத்தின் கதை: முதல் பாகத்தில் கடத்தல் கும்பல் மத்தியில் புஷ்பா பெரும் இடத்தை வகிப்பதோடு கதை முடிந்தது. இந்த படத்தில் கடத்தல் கூட்டத்தின் முக்கிய அங்கமாக மாறுகிறார் புஷ்பா. […]

Continue Reading
arun prasath archana

அருண் பிரசாத் என்னோட க்ரஷ்.. வி.ஜே அர்ச்சனாவிற்கு பதில் வீடியோ போட்ட வர்ஷினி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்பொழுதுமே காதல் கதைகள் சுவாரசியமானவை அதனாலேயே அங்கு செல்லும் போட்டியாளர்கள் போலியாகவாவது காதலித்துக் கொள்வது வழக்கமாக இருக்கும். பெரும்பாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்தோம் என்றால் பிக் பாஸ் வீட்டிற்குள் காதலிக்கும் யாருமே வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு காதலித்துக் கொண்டிருப்பதாக செய்திகளை பார்க்க முடியாது. இந்த நிலையில் இந்த முறை பிக் பாஸை பொருத்தவரை அதில் காதல் கதைகள் என்பதே பெரிதாக இல்லை. மற்ற பிக்பாஸ் அளவிற்கு இந்த வருட […]

Continue Reading
ajith vignesh shivan

தல அஜித்துக்கு நான் எழுதுன கதை! உண்மையை கூறிய விக்னேஷ் சிவன்..! அஜித் மறுத்த கதை இதுதான்.!

தமிழில் நானும் ரவுடிதான், காத்து வாங்கல ரெண்டு காதல் மாதிரியான திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த திரைப்படத்தை இயக்கும்பொழுது இவருக்கும் அந்த படத்தின் நடிகையான நயன்தாராவுக்கும் இடையே காதல் உருவானது. வெகுகாலங்களாக தொடர்ந்து வந்த காதல் பிறகு திருமணத்தில் முடிந்தது. தற்சமயம் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். க்னேஷ் சிவன் ஒரு நல்ல ஆக்ஷன் பிளாக் திரைப்படம் என்று எந்த ஒரு திரைப்படமும் இயக்கியது கிடையாது. விக்னேஷ் சிவனுக்கு காமெடி திரைப்படம் மற்றும் காதல் […]

Continue Reading
siddharth

பெரிய இயக்குனரால் சினிமா வாய்ப்புகளை இழந்தேன்… நடிகர் சித்தார்த்..!

இளம் வயது முதலே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் சித்தார்த். இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இருந்து வந்தார் நடிகர் சித்தார்த். அதற்குப் பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இருக்கும் பொழுது ஆயுத எழுத்து மாதிரியான திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் சித்தார்த். இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் இவருக்கு அறிமுக படமாக அமைந்தது. அந்த படத்தில்தான் கதாநாயகனாக அறிமுகமானார் சித்தார்த். […]

Continue Reading
thalapathy 69

தளபதி 69 திரைப்படத்தின் டைட்டில் இதுதான்.. சரியான டைட்டில்தான்..!

சினிமாவை விட்டு செல்ல இருக்கும் நிலையில் விஜய் தொடர்ந்து அஜித் இயக்குனர்கள் படங்களில் நடித்து வருகிறார். வெகு காலங்களாகவே விஜயும் அஜித்தும் போட்டி நடிகர்களாக இருந்து வந்தனர். அதனாலேயே பெரும்பாலும் அஜித் எந்த இயக்குனரோடு சேர்ந்து நடித்து வெற்றி படங்களை கொடுக்கிறாரோ அந்த இயக்குனர் படங்களில் விஜய் பெரிதாக நடிக்க மாட்டார். அதேபோல விஜய் பெரிதாக ஹிட் கொடுக்கும் இயக்குனர்களை வைத்து அஜித் எந்த படமும் பண்ண மாட்டார். மிக அரிதாக எப்போதாவதுதான் இருவரையும் வைத்து ஒரே […]

Continue Reading

செய்தில எல்லாம் வந்தப்பிறகு என்னை நீக்கிட்டாங்க… ரஜினி படத்தில் வாய்ப்பை இழந்த இசையமைப்பாளர் தேவா..!

கோலிவுட் சினிமாவில் கானா இசை அமைப்பாளராக பலராலும் அறியப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. 1990களுக்கு பிறகு நிறைய புது இசை அமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் இசையமைப்பாளர் தேவா. பொதுவாக கிராமிய இசையை எந்த இசை அமைப்பாளரும் கையில் எடுக்காத சமயத்திலேயே அதை கையில் எடுத்து வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியவர் தேவா. ஆனால் நிறைய மெலோடி பாடல்களையும் தேவா கொடுத்திருக்கிறார் என்றாலும் கூட கானா பாடல்களுக்கு இவர் பிரபலமானவர். பாட்ஷா […]

Continue Reading
thammana

இனி சினிமாவில் நடிக்க கூடாது..! சர்ச்சை பேச்சால் பிரச்சனையை சந்திக்கும் தமன்னா..

கல்லூரி, கேடி மாதிரியான திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இந்த திரைப்படங்களுக்கு பிறகு பையா திரைப்படம்தான் தமன்னாவிற்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வரவேற்புகளும் அவருக்கு அதிகரித்தது. தொடர்ந்து தனுஷ், விஜய், அஜித் என்று பிரபலமாக உள்ள எல்லா நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார். தமன்னா அதே சமயம் தெலுங்கு சினிமாவிலும் தமன்னாவிற்கு வரவேற்புகள் அதிகரித்து வருகிறது. தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் தமன்னா. இந்த […]

Continue Reading
andrea

மாடர்ன் உடை போட்டதால் வந்த வினை.. தவறாக நடந்துக்கொண்ட ஹவுஸ் ஓனர்… உண்மையை கூறிய ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி இப்பொழுது நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவை பொறுத்த வரையில் சினிமாவிற்கு வந்த போது நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது பெரிய ஆசையாக இருந்தது. ஆனாலும் அவருக்கு பாடுவதில் திறமை அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பாடல்களை பாடிவந்தார். பச்சைக்கிளி முத்துச்சரம் நடித்ததில் அவர் நல்ல வரவேற்பை பெற்றார். முதன்முதலாக அன்னியன் திரைப்படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலை பாடியிருந்தார் ஆண்ட்ரியா. அதற்கு பிறகு அவருக்கு […]

Continue Reading
silk smitha

தமிழ்நாட்டின் ராணி நடிகை.. சில்க் ஸ்மித்தா பற்றி வெளிவரும் திரைப்படம்.. வெளியான டீசர்.!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக ஒரு காலகட்டத்தில் இருந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் அறிமுகமானதிலிருந்து அவருக்கான ரசிக பட்டாளம் என்பதே அதிகமாக இருந்து வந்தது. அப்போதைய சமயங்களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று தனிப்பட்ட இடம் இருந்து வந்தது. அதில் நிறைய நடிகைகள் அவர்களுக்கு என்று தனி இடத்தை பிடித்தனர். அந்த வரிசையில் சில்க் ஸ்மிதா முக்கியமானவராக இருந்தார். தொடர்ந்து சில்க் ஸ்மிதா நடிப்பதாலேயே அவரது […]

Continue Reading
ajith

அபராதம் போட்ட தயாரிப்பு நிறுவனம்..! ஆடிப்போன லைக்கா.. அஜித் படத்துக்கு வந்த தலைவலி.

சினிமாவை பொறுத்தவரை அதில் சில நேர்மையான விஷயங்களை எப்பொழுதும் இயக்குனர்கள் கையாள வேண்டி இருக்கிறது. எப்படி  ரசிகர்கள் திருட்டு விசிடி மூலமாக திரைப்படங்களை பார்ப்பது தவறோ அதே மாதிரி ஒரு திரைப்படத்தை திருடி படமாக்குவது அதைவிட ஆயிரம் மடங்கு தவறான விஷயமாகும். ஆனாலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இந்த விஷயங்கள் நடந்து வருகிறது இயக்குனர் அட்லி மாதிரியான சில இயக்குனர்கள் சிறு படங்களில் வரும் காட்சிகளை தேடி படமாக்குவதாக ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. […]

Continue Reading