தமன்னாவை கண்ணீர் விட்டு அழ வைத்த படம்..! வெளிப்படையாக கூறிய தமன்னா…
தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா. பெரும்பாலும் தமன்னா நடிக்கும் திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெறுவதாக இருக்கின்றன. இதனாலேயே இப்போதும் மார்க்கெட் குறையாத ஒரு நடிகையாக தமன்னா…
