கார்த்தியை வச்சி படம் எடுக்க சான்ஸ் வந்துச்சு.. ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சேன்… ஓப்பன் டாக் கொடுத்த நடிகர் தியாகு!..
Thiyagu: சினிமாவில் நடித்த சில நடிகர்களை நம்மால் மறக்க முடியாது. அந்த அளவிற்கு அவர்களின் கதாபாத்திரம் நம்முடைய மனதில் பதிந்திருக்கும். அவர்கள் வில்லன் கதாபாத்திரம் நடித்தாலும், காமெடி ...








