கௌதம் மேனன் படத்தை பார்த்து திருந்தினேன்!.. வெற்றிமாறனை திருத்திய அந்த நிகழ்ச்சி!..
தமிழில் அதிகமாக திரைப்படங்கள் இயக்காமலேயே மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர்களில் இயக்குனர் வெற்றிமாறனும் ஒருவர். ஆடுகளம் திரைப்படத்தை இயக்கியப்போதே அனைவரின் கவனமும் வெற்றிமாறனின் பக்கம் திரும்பியது. தமிழ் ...






