படத்தை ஓ.கே பண்றதுக்காக என் பேரை யூஸ் பண்ணுவார்!.. இளையராஜாகிட்டயே ட்ரிக் காமித்த வாலி..
சினிமாவில் இசையின் அரசன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் இளையராஜா. தமிழில் அன்னக்கிளி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் ...