ஆராரிராரோ கேக்குதம்மா! – அம்மா பாட்டாக அமைந்த வாரிசு மூன்றாவது சிங்கிள்!

வாரிசு துணிவு இரு படங்களும் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பான விஷயங்களாக போய் கொண்டுள்ளன. இரண்டு படங்களுமே வருகிற பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் மிகவும் பரபரப்பாக இருவரும் பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய பாடல்கள் வெளியாகின. அதே போல துணிவு படத்தில் இருந்தும் சில்லா சில்லா பாடலும் அதையடுத்து நேற்று முன் தினம் காசேதான் கடவுளடா என்ற பாடலும் வெளியானது. இந்த […]

Continue Reading

10 லட்சம் வீவ்களை தொட்ட தளபதி தீ – வைப் மூடை கிளப்பிய எஸ்.டி.ஆர்

வாரிசு படம் குறித்து வேற லெவல் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாய் அதன் இரண்டாம் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. தளபதி தீ என்னும் இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். சிம்பு பாடியுள்ளார் என்பதே இதில் சிறப்பு அம்சம் ஆகும். பொதுவாக இந்த மாதிரி நடிகர்கள் பாடியிருந்தால் ஸ்டுடியோவில் மைக்கை வைத்து பாடுவது போல பாடல் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த பாடலுக்கு பிரத்யேகமாக ஒரு செட் போட்டு செட் முழுக்க நெருப்பை பறக்கவிட்டு பாடியுள்ளார் எஸ்.டி.ஆர் மேலும் இசையமைப்பாளர் தமண், […]

Continue Reading

யாரு படத்தை குடும்ப படம்னு சொன்னிங்க – 40 லாரியை இறக்கி சண்டை காட்சி! – வாரிசு படத்தில் நடந்த சம்பவம்?

பெரும் போட்டியுடனும் எதிர்பார்ப்புடனும் தயாராகி வரும் திரைப்படம் வாரிசு. அஜித் நடிக்கும் துணிவிற்கு எதிராக இந்த படத்தை வெளியாக இருக்கிறது. இரண்டு திரைப்படங்களில் எது அதிக வசூல் சாதனை செய்கிறதோ அதுவே வெற்றி படமாக இருக்கும். எனவே இரு தரப்பினரும் கடும் போட்டியில் உள்ளனர். மக்கள் மத்தியில் இந்த இரு படங்களை பற்றிய பேச்சுக்கள் வேறு விதமாக இருந்தது. அதாவது வாரிசு என இருப்பதால் விஜய் படம் ஒரு குடும்ப கதையாக இருக்கலாம். துணிவுதான் ஆக்‌ஷன் படமாக […]

Continue Reading