முழுக்க முழுக்க ஆக்ஷ்ன் த்ரில்லர்.. விஜய் சேதுபதியின் ட்ரெயின் திரைப்படம்… வெளியான ப்ரோமோ..!
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். சமீப காலங்களாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. கடைசியாக அவரது நடிப்பில் விடுதலை 2…
