தயாரிப்பாளர் கண்ணீர் விட்டதை பார்த்து ஓடி வந்த விஜய்!.. அந்த மனசுதான் சார்!.
தமிழில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே தயாரித்திருந்தாலும் கூட நடிகர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள தயாரிப்பாளராக இருந்தவர் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். வேட்டையாடு விளையாடு மாதிரியான சில ...














