vijay GOAT

இலங்கைல கால் வைக்க முடியுமான்னே தெரியல!.. விஜய் மீது கோபத்தில் இருக்கும் இலங்கை மக்கள்!..

Vijay GOAT Movie Shoot : லியோ திரைப்படத்திற்கு பிறகு விஜய் அடுத்த நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது ஏனெனில் இந்தத் திரைப்படம் டைம் டிராவல் திரைப்படம் என்று கூறப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல கோட் திரைப்படத்தின் போஸ்டரிலும் இரண்டு விஜய் இருப்பதை பார்க்க முடிந்தது. மேலும் […]

Continue Reading
vijay sony music

பாட்டு பாடுனதுக்கு காசு கொடு… விஜய் படத்தை தராததால் வன்மம் தீர்த்த சோனி நிறுவனம்!..

Vijay Movies :திரைப்படங்களை பொருத்தவரை பல்வேறு விதமான உரிமங்கள் உருவாகிவிட்டன இவைதான் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தருகின்றன. ஒரு படம் திரையரங்கில் ஓடவில்லை என்றாலும் கூட படத்தின் 50 சதவீத முதலீட்டை சேட்டிலைட் ரைட்ஸ் இசைக்கான உரிமம் ஓடிடிக்கான உரிமம் என்று விற்று அதன் மூலமாக லாபம் ஈட்டிவிடுகின்றன. அதிலும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்சமயம் விஜய் நடித்து யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் கோட் […]

Continue Reading
vijay venkatprabhu

இலங்கையில் விஜய்க்கு இருக்கும் ஆபத்து!.. வெங்கட்பிரபுவின் சூழ்ச்சிதான் காரணமா?

Thalapathy Vijay: லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்து இலங்கையில் நடக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இலங்கையில் ஒருவேளை இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் பட்சத்தில் அது விஜய்க்கு ஆபத்தாக முடியும் என்கிறார் பிரபல பத்திரிகையாளர் அந்தணன். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது தற்சமயம் இலங்கை ஒரு சூழ்ச்சியை […]

Continue Reading
vijay rajini

விஜய்யை விட 10 கோடி அதிகமா சம்பளம் தந்தால்தான் நடிப்பேன்!.. அடுத்த படத்திற்கு ரஜினி போட்ட ரூல்ஸ்!..

Rajinikanth : தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் என்பது இருவகையில் முடிவு செய்யப்படுகிறது. ஒன்று மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பெரும் நடிகர்கள், மற்றொன்று தமிழ் சினிமாவில் யார் அதிகம் சம்பளம் வாங்குகிறார்களோ அவர்கள் டாப் நடிகர்கள். உள்ள நடிகர்களிலேயே எவர் அதிக சம்பளம் வாங்குகிறாரோ அவர்தான் முதல் தரமான நடிகர் என்று முடிவாகிறது. அந்த வகையில் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் தான் இருந்து வருகிறார். நடிகர் ரஜினி ஜெயிலர் […]

Continue Reading
vijay sethupathi bobby simha

விஜய் சேதுபதியோட சூட்சிமம் தெரியாமதான் வாய்ப்பை இழந்தார் பாபி சிம்ஹா!.. இது வேற நடந்துச்சா!..

Vijay sethupathi and Bobby Simha : தமிழில் சிறப்பான நடிகர்கள் என ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக விஜய் சேதுபதியின் பெயரும் இருக்கும். வெறும் ஆக்‌ஷன் கதாநாயகன் என்கிற வட்டத்தில் மட்டும் சுருங்கிவிடாமல் தொடர்ந்து பல விதமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்சமயம் பாலிவுட் வரை சென்று ஜவான், மேரி கிருஸ்மஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஆனால் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் அறிமுகமான அதே காலக்கட்டத்தில்தான் நடிகர் பாபி […]

Continue Reading
vijay sharukhkhan

அந்த ஷாருக்கான் படத்தை வாங்கிட்டு வர்றவங்களுக்குதான் விஜய் படத்தில் சான்ஸ்!.. எஸ்.ஏ.சி போட்ட கண்டிஷன்!.

Actor Vijay : சினிமாவை பொறுத்தவரை பெரும் கதாநாயகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான தயாரிப்பாளர்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் பெரிய ஹீரோக்களிடம் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதற்கு பல விஷயங்களை அவர்கள் செய்ய வேண்டி இருக்கிறது தமிழில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே எடுத்த தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் காஜாமைதீன். காஜாமைதீன் அஜித்தை வைத்து ஜனா திரைப்படமும் பிறகு தனுஷின் நடிப்பில் தேவதையை கண்டேன் திரைப்படத்தையும் தயாரித்தார். பொதுவாக அந்த சமயத்தில் […]

Continue Reading
vijay GOAT

ஒ.டி.டிக்கு விற்பதில் புது வேலையை பார்த்த ஏ.ஜி.எஸ்.. செம காசுக்கு போகவிருக்கும் விஜய் கோட் திரைப்படம்!..

Vijay GOAT Movie :  கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு ஓ.டி.டி ரைட்ஸ் என்பது சினிமாவில் முக்கியமான பங்கு வகிக்கும் விஷயமாக ஆகிவிட்டது. திடீரென நடிகர்களின் சம்பளம் அதிகரிக்க ஓ.டி.டி ரைட்ஸ் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஓ.டி.டி ரைட்ஸ் மூலம் வரும் தொகையையும் சம்பளத்தோடு சேர்த்து வாங்கி கொள்கின்றனர் நடிகர்கள். அந்த வகையில் லியோ திரைப்படம் வெளியானப்போது 150 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார். அந்த படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 120 கோடி கொடுத்து வாங்கியது. இந்த […]

Continue Reading
vijay perarasu

விஜய் அப்பவே எனக்கு சொன்ன வேதவாக்கு!.. வாழ்க்கையில் மறக்கமாட்டேன்!.. மனம் நெகிழ்ந்த பேரரசு..

Actor Vijay : தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் காரணத்தாலேயே அவரது சம்பளம் என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. விஜய் எல்லா காலங்களிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில்தான் நடித்து வந்தார். அறிமுக இயக்குனராக இருந்தாலும் கூட அவரது கதை நன்றாக இருக்கும் என தோன்றும் பட்சத்தில் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுப்பார் விஜய். அப்படி அவர் வாய்ப்பளித்த புதிய இயக்குனர்களில் முக்கியமானவர் […]

Continue Reading
ajith vijay kalainger 100

அவமரியாதையா நடத்துனதுதான் காரணமா?.. கலைஞர் 100 விழாவில் கலந்துக்கொள்ளாத அஜித், விஜய்…

Ajith and Vijay: தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் கமல்ஹாசன் ரஜினிகாந்திற்கு பிறகு முக்கியமானவர்களாக பார்க்கப்படுபவர்கள் நடிகர் அஜித்தும், விஜய்யும்தான். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் இவர்கள் இருவரும் கண்டிப்பாக வரவேண்டும் என ரசிகர்கள் நினைப்பதுண்டு. நடிகர் அஜித்தை பொறுத்தவரை அவர் எந்த விழாவிற்கும் வரமாட்டார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே, ஆனால் விஜய் முடிந்தவரை பல விழாக்களில் கலந்துக்கொள்ள கூடியவர். ஆனால் தற்சமயம் நடந்த கலைஞர் 100 விழாவில் விஜய்யும் கூட கலந்துக்கொள்ளவில்லை. பொதுவாகவே கலைஞர் […]

Continue Reading
vijayakanth SA chandrasekar

இந்த காரணத்தால்தான் நான் கேப்டன் மரணத்திற்கு வரலை.. இதெல்லாம் ஒரு காரணமா!.. நெட்டிசன்களிடம் சிக்கிய எஸ்.ஏ சந்திரசேகர்..

Director SA Chandrasekar : விஜயகாந்திடம் அதிக நட்பாக இருந்த திரை பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். உதவி இயக்குனராக் இருந்த எஸ்.ஏ சந்திரசேகர் இயக்குனராக இருந்தப்போது அவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தவர் விஜயகாந்த். அதே போல அவரது மகன் விஜய் சினிமாவிற்கு வரவேண்டும் என ஆசைப்பட்டப்போது அவரது முதல் படமான நாளைய தீர்ப்பில் நடித்தப்போது அந்த படம் தோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து அவரை வளர்த்துவிடுவதற்காக விஜயகாந்த் விஜய்யுடன் சேர்ந்து செந்தூர பாண்டி என்கிற […]

Continue Reading
vijay ameer

குழந்தைக்கு அப்பாவாக எல்லாம் நடிக்கணுமா!.. வாய்ப்பில்ல ராஜா!.. அமீர் படத்தை மறுத்த விஜய்!.

சினிமாவை பொறுத்தவரை மாறுப்பட்ட கதை அமைப்புகளும் கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். ஆனால் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கான முதிர்ச்சி என்பது அனைவருக்குமே வந்துவிடாது. உதாரணமாக நடிகை மீனா என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் ஒரு திருமணமான கர்ப்பிணி பெண்ணுக்குடைய அறிவு முதிர்ச்சியுடன் நடித்திருப்பார். பெண்களால் இப்படி எளிதாக நடிக்க முடியும். ஆனால் ஆண்களுக்கு அது கஷ்டம். விஜய் திருப்பாச்சி மாதிரியான படங்களில் நடித்துக்கொண்டிருந்தப்போதே அவருக்கு அமீர் […]

Continue Reading
thalapathy 68 GOAT

தளபதி 68 மாஸ் அப்டேட்!.. ரசிகர்கள் சொன்னது உண்மையானது!.. கதையே தெரிஞ்சு போச்சு!.

Thalapathy 68: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் தளபதி 68. மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டைம் ட்ராவல் திரைப்படங்களாக எடுக்க வேண்டும் என்பது வெங்கட் பிரபுவின் ஆசையாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த படமும் ஒரு டைம் ட்ராவல் படம் என்றும் ஜெமினி மேன் என்னும் ஹாலிவுட் படத்தின் தழுவலே இந்த படம் என்றும் பேச்சுக்கள் இருந்தன. இந்த படத்தின் பெயர் G.O.A.T (Greatest of All […]

Continue Reading