deva rajinikanth

ரஜினிக்கு மட்டும்தான் அந்த பெரிய மனசு உண்டு.. அஜித்,விஜய்க்கு கூட கிடையாது!.. ஓப்பனாக கூறிய தேவா!..

Tamil Musician Deva: கானா பாடலை திரைத்துறைக்கு கொண்டு வந்து அதில் வெற்றி கொடி நாட்டியவர் இசையமைப்பாளர் தேவா. அதுவரை கானா பாடல்களை பொறுத்தவரை கிராமிய பாடல்கள் மட்டுமே கானா பாடல்கள் என்கிற மனப்போக்கு மக்கள் மத்தியில் இருந்தது. அதை சினிமாவிலும் கொண்டு வந்து அதற்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தார் இசையமைப்பாளர் தேவா. கானா பாடல்கள் மட்டுமின்றி மெலோடி பாடல்களிலும் பல வித்தைகளை காண்பித்தவர் தேவா. எனவே தமிழில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார் […]

Continue Reading
jilla vijay

என்னது அவங்க கூட பாடணுமா!.. ஆளை விடுடா சாமி!.. விஜய்க்கே பயம் காட்டிய பாடல்!..

Thalapathy vijay : திரைத்துறையைப் பொறுத்தவரை திரைத்துறைக்கு நடிக்க வரும் பலரும் நடிப்பை தாண்டி சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைப்பதுண்டு. தெரிந்தோ தெரியாமலோ அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் திரைத்துறைக்கு நடிக்க வந்த பிறகு நடிப்பை தாண்டி படங்களுக்கு பாடல்கள் பாடுவது, திரைக்கதை எழுதுவது, படங்களை இயக்குவது என பல விஷயங்களை செய்தார். அதனை தொடர்ந்து திரைக்கு வந்த பலரும் பாடல்கள் பாடுவது பாடல் வரிகள் எழுதுவது என்று பல […]

Continue Reading
vijay2

பரீச்சைக்கு கூட அப்படி மனப்பாடம் பண்ணுனது இல்ல!.. பட வசனத்தை இரண்டு நாளாக மனப்பாடம் செய்த விஜய்!..

தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே பல வேடங்களில் நடித்து வந்து பிறகு கதாநாயகன் ஆனவர் நடிகர் விஜய். திரை உலகிற்கு வந்த காலம் முதலே கடுமையாக உழைத்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் விஜய். விஜய் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் மிகவும் கேளிக்கு உள்ளாக்கப்பட்டார். அவரைப் பார்த்த பலரும் அவரை உருவ கேலி செய்தனர். ஆனால் அதை எதையுமே கண்டு கொள்ளாது அப்போதைய இளம் வயதிலும் கூட தொடர்ந்து சினிமாவில் முயற்சித்து […]

Continue Reading
ajith vijay

அஜித் அந்த பாட்டை வச்சதே விஜய்யை குறி வச்சுதான்!.. இதெல்லாம் வேற நடந்துச்சா!..

தமிழ் சினிமாவில் போட்டி என்பது எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில் ஆரம்பித்த நடிகர்களுக்கு இடையேயான இந்த போட்டி என்பது தொடர்ந்து தற்சமயம் இளம் சமுதாயத்தினர் வரை பரவி இருக்கிறது. ஆனால் அதில் இடையில் ரஜினி கமலுக்கு பிறகு பெரிதாக போட்டி போட்டுக் கொண்டவர்கள் விஜய்யும் அஜித்தும்தான், ரஜினி கமல் கூட அவ்வளவு நேரடியாக சண்டை போட்டுக் கொண்டது கிடையாது, ஆனால் விஜய்யும் அஜித்தும் மாறி மாறி அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள். முக்கியமாக […]

Continue Reading
thalapathy 68

டைம் ட்ராவல் படம்தான் தளபதி 68.. கேட்கும்போதே நல்லா இருக்கே!..

விஜய் நடித்த லியோ படம் தற்சமயம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. ஏழு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 400 கோடிக்கும் அதிகமாக ஓடி பெரும் வசூலை கொடுத்துள்ளது லியோ. தமிழக திரைப்படங்களில் ஒரு வாரத்தில் அதிகமாக ஓடிய திரைப்படத்தில் தற்சமயம் இரண்டாவது இடத்தில் லியோ திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில் உயர்தர படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த விஜய் நடிக்கும் திரைப்படம் தளபதி 68. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். நடிகர் மோகன் […]

Continue Reading
rolex leo

லியோவை விட பவரா இருக்கும் ரோலக்ஸ்!.. ஓப்பனாக கூறிய லோகேஷ் கனகராஜ்!..

தமிழில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தனது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறக்கூடியதாக இருந்தன. மாநகரம் திரைப்படத்திலேயே பல கதைகளை ஒன்றிணைத்து ஒரு திரைப்படம் ஆக்கி இருந்தார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதனை அடுத்து வந்த […]

Continue Reading
leo vijay jailer rajini

எவ்வளவு முயற்சி பண்ணியும் ரஜினியை முந்த முடியலையே!.. லியோ ஒரு வார வசூல்!..

வெளியான முதல் வாரம் முதலே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் இதுவரை இந்தியாவில் முதல் நாள் வசூல் படைத்த அனைத்து திரைப்படங்களையும் மிஞ்சி பெரும் வசூலை கொடுத்தது. அதனை தொடர்ந்து நிச்சயமாக இந்த திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை தாண்டி ஒரு வசூலை கொடுக்கும் என்று மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருந்தது ஆனால் இந்த பணம் அப்படியான ஒரு வசூலை கொடுக்கவில்லை. லியோ […]

Continue Reading
vijay lalith

நேரம் பார்த்து அடி மடியில் கையை வச்சிட்டார்… லியோ தயாரிப்பாளரால் நஷ்டத்தில் நிற்கும் திரையரங்குகள்!..

தற்சமயம் திரையரங்குகளில் வந்த திரைப்படத்திலேயே பெரும் வரவேற்பை பெற்ற பாடமாக லியோ திரைப்படம் இருக்கிறது. முதல் வாரமே கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் முக்கால்வாசி திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் போர்டு போடும் அளவிற்கு கூட்டம் வந்தது. ஆனால் இந்த கூட்டம் இவ்வளவு வந்தும் இதனால் திரையரங்குகளுக்கு பெரிதாக பலன் இல்லை என்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்த லியோ திரைப்படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனம்தான் தயாரித்தது. அதன் உரிமையாளரான லலித் […]

Continue Reading
gowtham menon vijay

தமிழே வரலையே!.. கெளதம் மேனன் சொன்ன கதையால் அதிர்ச்சியடைந்த விஜய்!..

சினிமாவில் திட்டமிடப்பட்டு படமாக்கப்படும் திரை கதைகள் கொஞ்சம்தான். ஆனால் எழுதப்பட்டு எடுக்கப்படாமல் போகும் திரைக்கதைகள் எக்கசக்கமாக சினிமாவில் உண்டு. அப்படி பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகாமலே போய் உள்ளன. இப்படி கௌதம் மேனன் விஜய்க்காக எழுதிய ஒரு கதையும் உண்டு. அந்தத் திரைப்படம் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தை விட சிறப்பாக வந்திருக்க வேண்டிய திரைப்படம் என்று கூறப்படுகிறது. கௌதம் மேனன் பிரபலமாக வளர்ந்து வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை […]

Continue Reading
sj surya vijay

இன்னைல இருந்து நான் உங்களுக்கு ரசிகன்!.. எஸ்.ஜே சூர்யாவை பார்த்து வியந்து போன விஜய்!..

1992 இல் வந்த நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விஜய். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதில் பூவே உனக்காக திரைப்படம் அவருக்கு ஒரு மாற்றமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காதல் திரைப்படங்களில் அதிகமாக நடிக்க துவங்கினார் விஜய். தற்சமயம் ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். 1999 காலகட்டம் […]

Continue Reading
vijay leo

லியோ தயாரிப்பாளரை சும்மா விட கூடாது!.. ஒன்றினையும் திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள்!..

தற்சமயம் தமிழில் வெளியாகி பெரும் வசூலை கொடுத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வீடியோ விஜய் நடித்த லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இதனை அடுத்து படம் வெளியாவதற்கு முன்பே அதிகமாக டிக்கெட் புக் ஆனது. அதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக லியோ திரைப்படம் நல்ல வசூலை கொடுத்து வந்தது. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் அதன் வசூல் குறைந்து விட்டது. இதற்கு நடுவே […]

Continue Reading
vijay sangeetha

என்ன கேட்காம யாரையாவது கல்யாணம் பண்ணுன அவ்ளோதான்!.. நடிகை சங்கீதாவிற்கு விஜய் போட்ட கண்டிஷன்…

Actress sangeetha and Vijay: 1997 கால கட்டம் முதலே சினிமாவில் நடித்து வருபவர் நடிகை சங்கீதா. ஆரம்பத்தில் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் அதிகமாக நடித்து வந்தாலும் பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளை பெற துவங்கினார் சங்கீதா. கிட்டத்தட்ட 2006 இல் இருந்து அதிகமாக தமிழில் வாய்ப்புகளை பெற்ற சங்கீதா நான் அவன் இல்லை 2, பிதாமகன், காளை, நேபாளி போன்ற பல படங்களில் நடித்தார். இவர் தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே […]

Continue Reading