vijay meesai rajendran

இப்பயும் சொல்றேன்… லியோவால் ஜெயிலர் கலெக்சனை தொடவே முடியாது!.. ஸ்ட்ரிக்டாக கூறிய மீசை ராஜேந்திரன்!..

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட மக்கள் மத்தியில் தனது முகத்தை பதிவு செய்து கொண்டவர் நடிகர் மீசை ராஜேந்திரன். இப்போது இந்த மாதிரியான சின்ன நடிகர்கள் எல்லாம் யூட்யூபில் அதிகமாக பேட்டி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சினிமாவில் கிடைக்கும் சம்பளத்தை விடவும் youtube இல் அவர்களுக்கு அதிகமான வருமானம் கிடைப்பதால் தொடர்ந்து youtube-ல் இவ்வாறு சினிமா தொடர்பான விஷயங்களை பேசி வருகின்றனர். சினிமாவில் மக்களுக்கு தெரியாத பல விஷயங்கள் அவர்களுக்கு தெரியும் என்பதால் […]

Continue Reading
ajith vijay

மகிழ் திருமேணி விஜய்க்காக எழுதின கதை அது. இப்ப அஜித்தை வச்சி எடுக்குறார்!.. பெரும் ட்விஸ்டால இருக்கு!..

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் பெரும் கதாநாயகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்றால் அது பெரிய கடினமான விஷயமாக இருந்தது. ஏனெனில் அதிகமான அனுபவம் உள்ள இயக்குனர் மட்டும்தான் பெரும் நாயகர்களை வைத்து படம் இயக்க முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால் இப்போது அது முற்றிலுமாக மாறிவிட்டது. ஏதாவது ஒரு திரைப்படம் ஹிட் கொடுத்துவிட்டாலே அவர்களது படங்களில் நடிக்க பெரிய பெரிய ஹீரோக்களே தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில் ஆரம்பத்தில் பெரிதாக வெற்றி […]

Continue Reading
leo madurai

பஸ் கண்டக்டர் மீது கை வைத்த தளபதி ரசிகர்கள்!.. லத்தியோடு களத்தில் இறங்கிய போலீசார்!.

Leo movie: சினிமா ரசிகர்களை பொருத்தவரை அவர்களுக்கு பிடித்த நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாவதுதான் அவர்களுக்கு கொண்டாட்டமான நாளாகும். அந்த வகையில் லியோ படத்தின் வெளியீட்டுக்காக வெகு நாட்களாக காத்திருந்தனர் தளபதியின் ரசிகர்கள். இதனை அடுத்து நேற்று லியோ திரைப்படம் வெளியானது. அதனை கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள். பொதுவாக ரசிகர்கள் இப்படி கொண்டாடும் பொழுது அங்கே அத்துமீரல்கள் நடப்பது வழக்கமாகும். இதனால் முன்பே போலீசை அங்கு நிறுத்தி வைத்து விடுவார்கள். ஆனால் மதுரையில் ஒரு திரையரங்கில் போலீசை நிறுத்தாததனால் […]

Continue Reading
leo kamalhaasan

கமல் பட டயலாக்கை கூட காப்பி அடிக்கும் லோக்கி!.. லியோவில் செய்த வேலை!..

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் மிகவும் உயர்ந்து விட்டது என கூறலாம். விக்ரம் திரைப்படத்தில் வாங்குவதைவிட இரண்டு மடங்கு அதிக சம்பளம் தற்சமயம் வாங்க துவங்கியுள்ளார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்களிலேயே அதிக வசூலை கொடுத்த படம் விக்ரம். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் ஒரு கமல் ரசிகன் என்பதாலேயே கமலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து அந்த திரைப்படத்தை எடுத்திருந்தார். வெகு காலங்களுக்குப் பிறகு கமல் திரும்ப தமிழ் சினிமாவில் […]

Continue Reading
Leo poster

லியோ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா!.. இப்படியே போனா ஜெயிலரை தாண்டிடும்!.

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தற்சமயம் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் லியோ. படம் முழுக்க சண்டை காட்சிகள் அதிகம் உள்ளது என்றாலும் படத்தில் பார்த்திபனாக வரும் விஜய் கதாபாத்திரம் லியோவா அல்லது பார்த்திபனா என்கிற சஸ்பென்சிலேயே திரைப்படம் நகர்கிறது என்று கூறப்படுகிறது. அந்த சஸ்பென்ஸ்தான் படத்தின் மொத்த கதையே என்பதால் கதை குறித்து யாரும் ஸ்பாய்லர் செய்ய வேண்டாம் என வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் லியோ திரைப்படம் புக்கிங் ஓபன் ஆன […]

Continue Reading
lokesh vijay

ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி லியோ பார்க்கணும்னு அவசியம் இல்ல!.. ரசிகர்களுக்கு லோகேஷ் அறிவுரை!..

தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் பெறும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ. எதிர்பார்த்ததை விடவும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது லியோ. இந்த நிலையில் பல திரையரங்குகளில் முன்பதிவு துவங்கியப்போதே அனைத்து காட்சிகளும் புக் ஆகி விட்டன. இன்னும் சில திரையரங்குகளில் புக்கிங் ஓப்பன் ஆன உடனேயே டிக்கெட் அனைத்தும் தீர்ந்து விட்டன. இதனால் திரையரங்குகளே ப்ளாக்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கின்றனவா என்கிற கேள்வி பொது மக்களுக்கு வந்துள்ளது. […]

Continue Reading

அந்த சீன் வைக்க மட்டும் லோகேஷ்க்கு விருப்பமே இல்ல… அதே மாதிரி சொதப்பிடுச்சு!..

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இனி சின்ன ஹீரோவை வைத்து எடுத்தாலும் கூட லோகேஷ் கனகராஜ் இயக்குனர் என்றால் அந்த திரைப்படத்திற்கு கூட்டம் அலை மோதும் என்கிற அளவில் அவருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. தற்சமயம் அவர் இயக்கிய லியோ திரைப்படம் இன்று வெளியான நிலையில் கிட்டத்தட்ட பல திரையரங்குகளில் ஐந்து ஆறு நாட்களுக்கு […]

Continue Reading
vijay

பல பேருக்கு இருக்கும் அந்த ஆசை.. விஜய்க்கும் இருந்தது!.. ஓப்பனாக கூறிய எஸ்.ஏ.சி!..

பொருட்கள் மீதான ஆசை என்பது எல்லாருக்குமே இருக்கக்கூடிய ஒரு விஷயமாகும். நடிகராக இருந்தாலும் சரி பாமர மக்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஏதோ ஒரு பொருளை வாங்க வேண்டும் என்கிற ஆசை எப்பொழுதுமே இருந்து கொண்டு இருக்கும். அந்த ஆசை சிலரை பெரிய முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் விஜய்க்கும் அப்படியான ஒரு சம்பவம் நடந்தது. நடிகர் விஜய் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் அந்த […]

Continue Reading
leo vijay kamal karthi

லியோ திரைப்படம் எல்.சி.யுவில் வருது!.. லியோ திரைப்பட விமர்சனம்…

லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே விஜய் ரசிகர்களுக்கு அவரது திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருவதால் இந்த படம் மேலும் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தை தழுவி தான் லியோ திரைப்படம் உருவாகிறது என்று ஒரு பேச்சு மக்கள் மத்தியிலும் […]

Continue Reading
leo light

அவதாருக்கு பிறகு அதை செஞ்சது லியோ படத்துலதான்!.. மாஸ் காட்டிய படக்குழு!..

தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்திய திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. வழக்கமான விஜய் திரைப்படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் ஆகுமோ அந்த பட்ஜெட்டில் தான் லியோ திரைப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் லோகேஷ் கனகராஜன் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு அதிகமான வரவேற்புகள் இருந்து வருகின்றன மேலும் இந்த திரைப்படம் எல் சி யு என அழைக்கப்படும் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சிற்க்குள் வருகிறதா என்பதும் பலரது கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே lcu வில் கார்த்தி நடித்த […]

Continue Reading
vijay lokesh kanagaraj

7 மணிக்குள்ள பிரச்சனையை சரி பண்ணிடுவோம்!.. ரோகிணி திரையரங்கம் குறித்து பதிலளித்த லோகேஷ்!.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் தமிழில் உருவாகிறது என்றாலே அந்த திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் உருவாகிவிடுகிறது. அந்த நிலையில் தற்சமயம் தயாராகி வரும் லியோ திரைப்படத்திற்கும் எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வருகிறது. ஒருவகையில் இது லோகேஷ் கனகராஜிற்கே பெரும் பயத்தை உருவாக்கி உள்ளது என்று கூறலாம். ஏனெனில் மக்களிடம் அதிகபட்சமான எதிர்பார்ப்புகள் இருக்கும் பொழுது அதை நிறைவு செய்யும் பெரும் பொறுப்பு இயக்குனருக்கு வந்து விடுகிறது எனவே கிட்டத்தட்ட பல youtube சேனல்களுக்கு பேட்டி […]

Continue Reading
leo rohini theatre

தியேட்டரையா உடைக்கிறீங்க!.. லியோ ரிலீஸ் இல்லை.. தளபதி ரசிகர்களை பழி வாங்கிய ரோகிணி திரையரங்கம்!.

நடிப்புத் துறையில் சில இயக்குனர்கள் உயிரை கொடுத்து படத்தை எடுப்பார்கள். அப்படிபட்ட இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜன் முக்கியமானவர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்குமே கடலளவு உழைப்பை போட்டுதான் எடுக்கிறார். லியோ திரைப்படத்திற்கு கொஞ்சம் அதிகமாகவே உழைத்து உள்ளார் என்று கூறலாம். ஏனெனில் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் பொழுதும் அடுத்த திரைப்படத்திற்கு லோகேஷிடம் அதிகமாக எதிர்பார்க்கின்றனர் மக்கள். இதனால் ஒவ்வொரு படத்தில் இருந்து அடுத்த படத்திற்கு போகும்பொழுது அதைவிட இன்னொரு படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டிய நிலையில் […]

Continue Reading