விஜய் நடித்து பெரும் ஹிட் கொடுத்த படம்!.. ஆனால் முரளி நடிக்க வேண்டியது.. வாய்ப்பை கெடுத்த தயாரிப்பாளர்!.
இதுவரை தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். ஆனால் விஜய் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு இப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மக்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிவு செய்து ஒரு வரவேற்பை பெறுவதற்கு விஜய் அதிகமாக கஷ்டப்பட்டார். அவரை ஹீரோவாக்கியே தீர வேண்டும் என்று மிகவும் பிடிவாதமாக இருந்தார் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் விஜய்யின் முதல் படத்திற்கு பிறகு கூட அவருக்கு வரவேற்பு இல்லாத காரணத்தினால் எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்துடன் […]
Continue Reading