இவ்வளவு பிரச்சனையில் இருக்கீங்களே.. உங்க பிரச்சனையை சரி செய்றேன்!.. வி.கே ராமசாமிக்காக இறங்கி வந்த எம்.ஜி.ஆர்!.
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களுக்கு பல உதவிகளை செய்து வந்தவர் எம்.ஜி.ஆர். அவர் அரசியலுக்கு சென்ற பிறகும் கூட திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு எக்கச்சக்கமான உதவிகளை செய்து வந்தார் ...






