ameer

ஒரே வார்த்தையில் ஹீரோவை கலாய்த்துவிட்ட அமீர்!.. ஒருவேளை சூர்யாவாக இருக்குமோ!.

Tamil Director Ameer : தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அமீர். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அமீர் மௌனம் பேசியதே. திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை அமீர் கொடுத்திருக்கிறார் அவற்றில் ராம், பருத்திவீரன் போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. இயக்குனராக இருந்ததை விடவும் ஒரு நடிகராக அமீருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. வடசென்னையில் அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக […]

Continue Reading
ameer gnanavelraja

தாத்தா காலத்து வெற்றியை இன்னமும் சொல்லிட்டு இருக்க முடியுமா!.. அமீரை ஓப்பனாக நக்கல் செய்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..

Director Ameer : இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து சினிமாவில் இயக்குனராக உயர்ந்தவர் அமீர். அமீர் படங்களுக்கு ஆரம்பத்தில் அதிக வரவேற்பு இருந்து வந்தது. அவர் இயக்கிய மௌனம் பேசியதே, பருத்தி வீரன், ராம் மாதிரியான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தமிழின் முக்கியமான இயக்குனராக அமீர் மாறினார். தற்சமயம் சில படங்களில் நடித்து வருகிறார். வட சென்னை படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல […]

Continue Reading
sivakumar ameer

சிவக்குமாருக்கு பெரும் துரோகத்தை செஞ்சிட்டார் அமீர்!.. கார்த்தி அமீர் சண்டை குறித்து கூறிய பயில்வான் ரங்கநாதன்!.

Tamil Actor Karthi :மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கும் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பருத்திவீரன், ராம் மாதிரியான திரைப்படங்கள் அவரின் முக்கியமான வெற்றி திரைப்படங்கள் ஆகும். சிவக்குமாருக்கும் இயக்குனர் அமீருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. அதற்கு மௌனம் பேசியதே திரைப்படம் முக்கிய காரணமாக இருந்தது. அதற்கு முன்பு வரை சூர்யாவின் நடிப்பு அதிக விமர்சனத்துக்குள்ளானது. சூர்யாவிற்கு ஒழுங்காக […]

Continue Reading
ameer1

ரீல் பெட்டி வரலைனா தியேட்டர் காலி!.. நடுரோட்டில் காரில் சிக்கிய அமீர்!.. சிறப்பான சம்பவம்தான்!..

director bala and Ameer : தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனரானவர் அமீர் சுல்தான். அமீர் முதலில் இயக்குனர் பாலாவுடன்தான் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார். ஆனால் சேது படத்தின் படப்பிடிப்பு நடந்தப்போதே பாலாவுக்கும் அமீருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் பாதியிலேயே விலகிவிட்டார் அமீர். ஏனெனில் அவர் பாலாவுடன் நண்பர் போலதான் பழகி வந்தார். இந்த நிலையில் படக்குழு சேது படத்தை முக்கியமாக மதுரையில் போட வேண்டும் என நினைத்தனர். […]

Continue Reading
karthi ameer

அமீர் பண்ணுன சம்பவத்தால்தான் கார்த்தி அவரை மதிக்கலை … ஓப்பன் டாக் கொடுத்த ஞானவேல் ராஜா.

தமிழ் சினிமாவில் மிகவும் தாமதமாக வந்து சீக்கிரமே கதாநாயகன் ஆனவர் நடிகர் கார்த்தி. விஜய் அஜித் சூர்யா மாதிரியான நடிகர்கள் 20களின் ஆரம்பங்களிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக நடிக்க துவங்கினர். ஆனால் கார்த்தி தனது 27வது வயதில்தான் முதல் படமான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவரை சினிமாவில் நாயகனாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் அமீர்தான். ஆனால் சில காரணங்களால் அமீருக்கும் கார்த்திக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் […]

Continue Reading
director ameer

அவங்களுக்காக படம் எடுத்து உங்களையே நீங்க ஏமாத்திக்காதீங்க!.. 2கே கிட்ஸ்களை தாக்கிய அமீர்!..

தமிழில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அமீர். முதல் படமே அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்தது. அதற்கு முன்பு இயக்குனர் பாலாவிடம் இவர் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். பொதுவாகவே இயக்குனர் பாலா கொஞ்சம் கோபமான ஆள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. இந்த நிலையில் பாலாவுக்கும், அமீருக்கும் இடையே நடந்த பிரச்சனையால் அமீர் பாலாவை விட்டு தனித்து வந்து திரைப்படம் இயக்க துவங்கினார். வட சென்னையில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அமீருக்கு […]

Continue Reading
vetrimaaran ameer

வடசென்னை மொத்தம் மூன்று பாகம்!.. என்னை வச்சி ஒரு படம் இருக்கு!.. சீக்ரெட்டை உடைத்த இயக்குனர் அமீர்!.

Ameer in Vada chennai: தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு வந்த மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அமீர் சுல்தான். தொடர்ந்து தமிழில் சில படங்களை இவர் இயக்கியுள்ளார். அதில் பருத்திவீரன், ஆதி பகவான் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதற்கு பிறகு படங்களில் அதிகமாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் அமீர். தற்சமயம் மாயவலை என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் […]

Continue Reading
vetrimaaran ameer

எனக்கு அவ்வளவா விஷயம் தெரியாதுன்னுதான் அமீரை கூட சேர்த்துக்கிட்டேன்!.. வெற்றிமாறன் வாய்ப்பு கொடுக்க இதுதான் காரணம்!.

தமிழ் சினிமாவில் சமூக கருத்துக்களை திரைப்படங்களில் வைத்து திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர்கள் இயக்குனர் வெற்றிமாறனும் அமீரும், இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அமீர் பிறகு தனியாக படம் எடுக்க வேண்டும் என்று பாலாவை விட்டு பிரிந்து வந்தார். அப்படியாக அமீர் எடுத்த திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்தன. அமீர் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி என இருவரையும் வைத்து திரைப்படம் எடுத்திருக்கிறார். அவரின் பருத்தி வீரன் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான […]

Continue Reading
ameer cricket

அறிவில்லாம அதை பண்றாங்க!.. கிரிகெட் ரசிகர்களை வச்சி செய்த இயக்குனர் அமீர்!..

பருத்திவீரன் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த இவர் பிறகு தனியாக திரைப்படம் இயக்க துவங்கினார். அமிரீன் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது, பிறகு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். வட சென்னை திரைப்படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாகும். எப்போதும் அரசியல் குறித்து அதிக நாட்டம் கொண்டவர் இயக்குனர் அமீர். சமீபத்தில் ஒரு பேட்டில் அவர் பேசும்பொழுது இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஜெய் […]

Continue Reading

முத்தழகு கதாபாத்திரத்தை நானே நெனச்சாலும் திரும்ப செய்ய முடியாது!.. பருத்திவீரன் பற்றி பேசிய ப்ரியாமணி!..

தமிழ் சினிமாவில் கிராமத்தை கதைகளமாக கொண்டு சிறப்பான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜாவிற்கு பிறகு கிராமத்து கதைகள் என்பது தமிழ் சினிமாவில் குறைந்தது. ஏனெனில் கிராமத்து கதைகளை எடுத்து தமிழ் சினிமாவில் யாராலும் பெரும் ஹிட் கொடுக்க முடியவில்லை. அந்த நிலையில் மீண்டும் கிராமிய படங்கள் வருவதற்கு ஒரு தொடக்கமாக இருந்த திரைப்படம் பருத்திவீரன். கார்த்தி, ப்ரியாமணி, இயக்குனர் அமீர் மூவருமே தங்களின் முழு திறமையையும் அந்த படத்தில் காட்டி இருப்பர். ப்ரியாமணிக்கு அந்த […]

Continue Reading

நான் நடிக்கும்போது மட்டும் குறுகுறுன்னு பாப்பாங்க… – அமீரை கலாய்த்த படக்குழுவினர்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் மிக பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் இயக்கிய பருத்திவீரன், ராம் போன்ற திரைப்படங்கள் இன்னமும் தமிழ் சினிமாவில் பேசப்படும் படங்களாக இருக்கின்றன. இயக்குனர் என்பதை விடவும் நல்ல நடிகராக அமீரை பலரும் அறிவர். வட சென்னை படத்தில் ராஜன் என்கிற கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருப்பார் அமீர். அமீர் எப்போதும் படம் இயக்கும்போது ஆரம்ப நடிகர்களிடம் சில விஷயங்களை கூறுவார். உன்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரையும் முட்டள் என நினைத்துக்கொள் நீ மட்டும் […]

Continue Reading

நான் சொல்ற மாதிரி பாடுங்க! –  பிரபல பாடகியை அழ வைத்த இயக்குனர் அமீர்!

தமிழில் குறைவான திரைப்படங்களே இயக்கியிருந்தாலும் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கிய திரைப்படங்களில் மிகவும் பிரபலமான திரைப்படம் பருத்திவீரன். அந்த அளவிற்கு இயல்பான ஒரு திரைப்படம் வருவது அப்போது அரிதாக இருந்தது. நடிகர் கார்த்திக்கு பருத்திவீரன் முதல் படம். முதல் படத்திலேயே அவரும் சிறப்பாக நடித்திருந்தார். போதா குறைக்கு யுவன் சங்கர் ராஜாவின் அசத்தலான இசையும் படத்திற்கு கூடுதல் மெருகேற்றியது. பாடல்கள் அனைத்துமே அந்த படத்தில் ஹிட் அடித்தன. அதில் வெகுவாக வரவேற்பை பெற்ற […]

Continue Reading