1 கோடி பிரச்சனையில் வெளியாகாமல் இருந்த விஜய் படம்!.. ஃபைனான்சியரை ஆட விட்ட தயாரிப்பாளர்!..
அதிக சம்பளம் வாங்கும் கோலிவுட் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். பெரும்பாலும் விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு என்று கூறலாம். இதனாலேயே விஜய்யின் சம்பளமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் விஜய் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படம் கில்லி. அந்த படம் திரும்பவும் 20 வருடங்கள் கழித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 2004 இல் கில்லி திரைப்படம் வெளியானப்போது நடந்த […]
Continue Reading